இப்படி இறங்கிட்டீங்களே.. டவலைக் கட்டிக்கொண்டு.. ஈரத்தலையுடன் சூடேற்றும் கிரண்..தீயாய் பரவும் வீடியோ!

சென்னை: நடிகை கிரண் டவலைக் கட்டிக்கொண்டு ஈரத் தலையுடன் பெட்டில் ஹாயாக படுக்கும் ஹாட் வீடியோ வைரலாகி வருகிறது.

விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரியானவர் நகை கிரண். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

ஆனால் வந்த வேகத்தில் திடீரென வாய்ப்புகளை இழந்தார். இதனால் தமிழ் சினிமாக்களில் காண முடியாமல் போனார்.

ஹீரோக்களுக்கு அத்தை

ஹீரோக்களுக்கு அத்தை

பின்னர் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் நடிகை கிரண். ஆனால் சப்போர்ட்டிங் ரோல்தான். ஹீரோயின்களுக்கு அம்மாவாகவும் ஹீரோக்களுக்கு ஆன்ட்டியாகவும் நடித்து வருகிறார்.

எதற்கோ வலை

எதற்கோ வலை

இருந்த போதும் தான் இன்னமும் அதே கவர்ச்சியுடனும் இளமையுடனும்தான் இருக்கிறேன் என்பதை காட்டி எதற்கோ வலை விரிக்கும் வகையில் கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

நெட்டிசன்ஸ் ஜொள்ளு

நெட்டிசன்ஸ் ஜொள்ளு

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது அவர் ஷேர் செய்யும் போட்டோக்களும் வீடியோக்களும் வேற லெவலில் வைரலாகி வருகிறது. குட்டி குட்டி உடையில் கிரண் ஷேர் செய்யும் போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்து நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

டவலைக் கட்டிக்கொண்டு

டவலைக் கட்டிக்கொண்டு

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டு கதறவிட்டுள்ளார். அதாவது, குளித்த வேகத்தில் டவலுடன் வெளியே வந்த கிரண், ஈரத் தலையுடன் படுக்கையில் வீடியோ எடுத்தப்படியே படுக்கிறார்.

இப்படி இறங்கிட்டீங்களா

இப்படி இறங்கிட்டீங்களா

இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் கிரண். இதனை பார்த்த ரசிகர்கள் குட்டி குட்டி உடைகள் போதாது என இப்படி வேற இறங்கி விட்டீர்களா என்று கேட்டு வருகின்றனர்.

அரைகுறை உடையில்

அரைகுறை உடையில்

இதேபோல் அரைகுறை உடையில் பெட்டில் அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார் கிரண். அதனை பார்த்த ரசிகர்கள் இந்த போட்டோவில் எடை கூடியது போல இருக்கிறீர்களே என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Recommended Video

உடம்புக்கும் ஆட்டத்துக்கும் சம்பந்தமே இல்லையே.. ஜெமினி பட நடிகையின் வெறித்தனம் - வீடியோ
கெத்து போட்டோ

கெத்து போட்டோ

மேலும் டீஷர்ட், பெல் பாட்டம், ஜீன்ஸ் ஓவர் கோட் என கலக்கல் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் கிரண். ஃபிரி ஹேர் விட்டும் கூலர்ஸ் அணிந்தும் கெத்து காட்டியுள்ளார் கிரண். இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், வாவ் என கமெண்டுகளை வாரி குவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X