Kiran: கையில் ஒயின் கிளாஸ்.. செம போதையில் கிரண்.. பார்த்ததுமே போதை ஏறுதேன்னு புலம்பும் ரசிகாஸ்!

சென்னை: நடிகை கிரண் கையில் ஒயின் கிளாஸ் வைத்துக் கொண்டு கிக்கேற்றும் கவர்ச்சியில் கொடுத்த ஹாட் போஸ் புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளன.

ஹ்ரித்திக் ரோஷன், கரீனா கபூர் நடிப்பில் கடந்த 2001ம் ஆண்டு வெளியான பாலிவுட் படமான யாதீன் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் கிரண்.

Actress Kiran shares her wine drinking hot photos

தெலுங்கில் தருண் நடிப்பில் வெளியான நுவ்வு லேகா நானு லேனு படத்தின் மூலம் தென்னியாவுக்கு வந்த கிரணை இயக்குநர் சரண் சியான் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் ஹீரோயினாக தமிழில் அறிமுகம் செய்து வைத்தார்.

டாப் ஹீரோயினாக வலம் வந்த கிரண்: இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்த கிரண் தமிழில் ஜெமினி படத்தில் க்யூட் அண்ட் ஹாட் ஹீரோயினாக அறிமுகம் ஆன நிலையில், தொடர்ந்து டாப் ஹீரோயினாக வலம் வந்தார்.

ஜெமினி படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றிப் பெற்ற நிலையில், அஜித்தின் வில்லன், கமலின் அன்பே சிவம், சரத்குமாருடன் அரசு, பிரசாந்த் உடன் வின்னர் என பல வெற்றிப் படங்களில் தொடர்ந்து நடித்தார்.

கிளாமர் ஜக்கம்மாவான கிரண்: பிரசாந்தின் வின்னர் படத்துக்கு பிறகு விஜயகாந்த் உடன் தென்னவன் படத்தில் ஜோடி சேர்ந்தார் கிரண். அந்த படம் பெரிதாக ஓடவில்லை. அஜித்துக்கு ஜோடியாக வில்லன் படத்தில் நடித்த கிரண் விஜய்யின் திருமலை படத்தில் ஒரே ஒரு குத்தாட்ட பாடலுக்கு கிளாமர் ஜக்கம்மாவாக வந்து கலக்கினார்.

Actress Kiran shares her wine drinking hot photos

கவர்ச்சி குத்தாட்டம் போட்ட கிரண் அடுத்ததாக எஸ்.ஜே. சூர்யா இயக்கி ஹீரோவாக நடித்த நியூ படத்திலும் உச்சகட்ட கிளாமரில் ஆன்டி ரோலில் நடித்து மிரட்டி இருந்தார். ஆம்பள படத்தில் சீனியர் நடிகையாக மாறினாலும், தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பிகினி உடைகளிலும், கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டும் உசுப்பேற்றி வருகிறார்.

கையில் ஒயின் கிளாஸ் உடன்: கோவாவுக்கு இந்த சம்மர் ஹாலிடேவை என்ஜாய் பண்ண சென்ற நடிகை கிரண் திங்கட்கிழமை இரவு கையில் ஒயின் கிளாஸ் உடன் செம போதையில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

கருப்பு நிற கவர்ச்சி கவுனை அணிந்து கொண்டு பார்ட்டி மூடில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டு இணையத்தின் டெம்பிரேச்சரை அதிகரித்துள்ளார் கிரண். தனது ஒட்டுமொத்த தொடையழகையும் காட்டி லைக்குகளை குவித்து வருகிறார்.

மோசமான கமெண்ட்டுகள்: கிரணின் அந்த வீடியோவை பார்த்திருக்கிறேன் என்றும் மீண்டும் நிர்வாண போட்டோவை எப்போ போடுவீங்க கிரண் என நெட்டிசன்கள் மோசமான கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

Actress Kiran shares her wine drinking hot photos

மேலும், உல்லு வெப்சீரிஸில் சீக்கிரம் நடிக்க வாங்க, அங்க உங்களுக்கு பிரைட் ஃபியூச்சர் இருக்கு கிரண் என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X