Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 25 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு முதலீடும் செய்வதைத் தவிர்க்கவும்...
- News
குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள எகிப்து அதிபர் அல் சிசி வருகை! டெல்லியில் உற்சாக வரவேற்பு
- Finance
Budget 2023: பட்ஜெட்டில் இப்படி ஒரு சர்பிரைஸ் கிடைக்குமா.. தங்கம் இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பு?
- Sports
பந்துவீச்சில் மாற்றம் செய்தேன்.. இரட்டிப்பாக உழைப்பதில் மகிழ்ச்சி.. டி20 தொடருக்கு ரெடி - ஹர்திக்
- Automobiles
டொயோட்டாவுக்கு ஏழரை சனி! காரை நம்பி வாங்கியவர்கள் அதிர்ச்சி! பிரச்னைக்கு மேல பிரச்னையா வந்துகிட்டு இருக்கு!
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
'டவலை கட்டிக்கொண்டு போஸ் கொடுத்த நடிகை... எல்லை மீறி கமெண்ட்டுகளை பதிவிடும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை கிரண் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை கிரண் ரத்தோர்.
அரண்மனை
3
ல்
ஆர்யாவுக்கு
இப்படி
ஒரு
கதாபாத்திரமா!
விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

கமலுடன் அன்பே சிவம்
தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். நடிகர் கமல்ஹாசனுடன் அன்பே சிவம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார் கிரண். பால சரஸ்வதி என்ற கதாப்பாத்திரத்தில் கமலின் காதலியாக நடித்திருப்பார். இறுதியில் மாதவனுடன் திருமணம் செய்துகொள்வார் கிரண்.

திருமலை படத்தில் ஒரு பாடல்
இதேபோல் பிரசாந்துடன் வின்னர் படத்தில் நடித்தார் கிரண். அஜித்துக்கு ஜோடியாக வில்லன் படத்தில் நடித்தார். விஜய் ஜோதிகா நடிப்பில் வெளியான திருமலை படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார் கிரண்.

சினிமாவில் சப்போர்ட்டிங் ரோல்
கிரண் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது 40 வயதான நடிகை கிரணுக்கு சினிமாவில் சப்போர்ட்டிங் ரோல்களே கிடைத்து வருகிறது.

ஹீரோயினுக்கு அம்மாவாக
சுந்தர் சி நடிப்பில் வெளியான முத்தினக் கத்தரிக்காய் படத்தில் நடிகை பூனம் பஜ்வாவின் அம்மாவாக நடித்தார் கிரண். தொடர்ந்து பல படங்களில் சப்போர்ட்டிங் ரோல்களில் நடித்து வருகிறார் நடிகை கிரண்.

குட்டி குட்டியான உடை
அடிக்கடி போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வரும் கிரண், தனது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். ரொம்பவே குட்டி குட்டியான உடைகளை அணிந்து படு கிளாமராக போஸ் கொடுத்து வருகிறார் கிரண்.
Recommended Video

கண்டு கொள்ளாத கிரண்
அந்த வகையில் நடிகை கிரணின் கிளாமர் போட்டோ ஷூட்டுக்களை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை கண்டப்படி கழுவி ஊற்றி வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத கிரண் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஆபாச கமெண்டுகளால்
இந்நிலையில் தற்போது டவலைக் கட்டிக்கொண்டு செல்பி எடுத்துள்ளார் கிரண். அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் ஆபாச கமெண்ட்டுகளால் திணறடித்து வருகின்றனர்.

தரத்தை குறைத்து கொள்ளாதீர்கள்
டவல் மட்டும் எதற்கு என்று கேட்டும் எல்லை மீறியுள்ளனர் நெட்டிசன்கள். இன்னும் சிலர் ஏன் இப்படி மாறி விட்டீர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் அதற்காக இப்படியெல்லாம் போட்டோக்களை ஷேர் செய்து உங்கள் தரத்தை குறைத்து கொள்ளாதீர்கள் என அட்வைஸ் செய்துள்ளனர்.