ஓ போடு பாடல் இசைக்கு செம கிளாமராய் டிக்டாக் செய்த நடிகை கிரண்.. 'அதை' வர்ணித்த நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை கிரண் படுகிளாமராய் வெளியிட்டுள்ள டிக்டாக் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர்.

Recommended Video

கண்ணடித்து வீடியோ வெளியிட்ட கிரண்.. Cute வீடியோ

ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். நடிகர் நடிகைகள், அரசியல்வாதிகள் என பலரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

சில நடிகர் நடிகைகள் கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் மக்களுக்கு வீடியோக்களை வெளியிட்டு விழிப்புணர்வு எற்படுத்தி வருகின்றனர்.

நடிகைகள் லாக்டவுன்

நடிகைகள் லாக்டவுன்

சில நடிகைகள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பதையும், தாங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் பொழுது போகாமல் டிக்டாக் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

கிளாமர் போட்டோ

கிளாமர் போட்டோ

அந்த வகையில் நடிகை கிரண் நாள்தோறும் செம கிளாமராக போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அதேபோல் டிக்டாக் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். மோசமான உடையில் நாள் தோறும் அவர் வெளியிடும் போட்டோக்களும் வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

அரைகுறை டிரெஸில் டிக்டாக்

அரைகுறை டிரெஸில் டிக்டாக்

அந்த வகையில் ஜெமினி படத்தின் செம ஹிட்டான ஓ போடு பாடலின் இசைக்கு நடிகை கிரண் டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளார். மார்பு வரை மட்டுமே உள்ள ஸ்ட்ராப்லெஸ் டிரெஸில் கிரண் வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

வர்ணித்த நெட்டிசன்ஸ்

வர்ணித்த நெட்டிசன்ஸ்

ஆரஞ்சு நிறத்தில் உள்ள அந்த உடையில் அவரது முன்னழகு அப்படியே வெளிப்பட்டுள்ளது. ஸ்டைலாக கூலிங் கிளாஸை போட்டப்படி திரும்பிப்பார்க்கிறார் கிரண். அவரது இந்த வீடியோவை பார்த்த பெரும்பாலான நெட்டிசன்கள் அவரது முன்னழகை வர்ணித்துள்ளனர்.

சுடுவதற்குள்..

சுடுவதற்குள்..

கிரண் தனது வீடியோவுக்கு ஐ ஹேட் கொரோனா, நான் பைத்தியமாகி யாரையாவது சுடுவதற்கு முன்பு என்னுடைய நார்மல் நாட்கள் எனக்கு வேண்டும் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் நடிகை கிரண். கிரணின் இந்த கிளாமர் டிக்டாக் வீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X