அரைகுறை உடையில் செம ஹாயாக படுத்திருக்கும் நடிகை.. லெக் பீஸ் என வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: படுக்கையில் பாதி உடம்பைக் காட்டி செம ஹாயாக படுத்திருக்கும் நடிகையை பார்த்து நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர்.
Recommended Video
நடிகை கிரண் ஜெமினி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார் நடிகை கிரண்.
தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் திடீரென தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போனது.

கிளாமர் போட்டோ
பின்னர் சகுனி படத்தில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து மீண்டும் தமிழ் சினிமாவில் தலையை காட்டினார். தொடர்ந்து அக்கா, அண்ணி, அத்தை ரோலில் நடித்து வருகிறார் கிரண். சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக உள்ள கிரண் தொடர்ந்து தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அரைகுறை உடை
40 வயதான நடிகை கிரண், தற்போது மேலும் எடை கூடி போயுள்ளார். ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து டூ பீஸ், ஷார்ட் டாப்ஸ், அரைகுறை உடை என அசத்தி வருகிறார். கவர்ச்சி ததும்பும் அவரது உடைகளை பார்த்த நெட்டிசன்கள் இந்த வயதில் இதுபோன்ற உடைகள் தேவையா என கேட்டு விளாசி வருகின்றனர்.

தொடைக்கு மேல் வரை
ஆனாலும் தொடர்ந்து கவர்ச்சி உடையில் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நடிகை கிரண் தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. கறுப்பு நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் உடை தொடைக்கு மேல் வரை மட்டுமே உள்ளது.
கேமராமேன் யார்
அதில் அவரது தொடை முழுவதும் தெரிகிறது. மேலும் சிவப்பு நிற உள்ளாடையும் தெரிகிறது. இந்த அரைகுறை உடையில் ஹாயாக படுத்திருக்கிறார் கிரண். இதனை பார்த்த நெட்டிசன்கள் லெக் பீஸ் என வர்ணித்துள்ளனர். சில நெட்டிசன்கள் கேமராமேன் யார் என கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











