Don't Miss!
- News
லெட்ஸ் கோ ஆன் தி "புல்லட்டு".. எதற்கும் துணிந்த எடப்பாடி.. ஒரே நாளில் 2 சிக்ஸர்.. அப்போ ஓபிஎஸ்?
- Sports
"நீங்க கொஞ்சம் முன்னேறனும்பா".. ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட்.. விராட் கோலிக்கு கங்குலி முக்கிய அட்வைஸ்!
- Lifestyle
ஒன்றரை இலட்சம் ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தாய்லாந்து பெண்... அப்படி அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா?
- Automobiles
நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
வேற லெவல்.. மடியில் நாய்க்குட்டியுடன் லக்ஷ்மி மேனன்.. போட்டோவை பார்த்து ஏங்கும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை லக்ஷ்மி மேனன், கையில் நாய்க்குட்டியுடன் இருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஏங்கியுள்ளனர்.
நடிகை லக்ஷ்மி மேனன் தமிழில் சுந்தரப்பாண்டியன் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தார்.
கடைசியாக 2016ஆம் ஆண்டு றெக்க படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார் லக்ஷ்மி மேனன். அதன் பிறகு படங்கள் எதுவும் இல்லாமல் இருந்தார்.

நேரடியாக டிவியில்..
இந்நிலையில் முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபுவுடன் புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்தார் லக்ஷ்மி மேனன். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ் ஆனது.

சர்ச்சைக்குரிய கருத்து..
லக்ஷ்மி மேனனுக்கு தொடர்ச்சியாக படங்கள் இல்லாவிட்டாலும் அவ்வப்போது, செய்திகளில் அடிபட்டு வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார் விமர்சனத்துக்குள்ளானர்.

கெட்ட வார்த்தையால்..
இதேபோல் தன்னிடம் ஹாட் போட்டோ கேட்ட ரசிகரையும் கெட்ட வார்த்தையால் திட்டி தீர்த்தார். இதனால் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்துக்குள்ளானார் லக்ஷ்மி மேனன்.

சோஷியல் மீடியா..
படங்களில் குடும்பப்பாங்கான கேரக்டர்களில் நடித்து வரும் லக்ஷ்மி மேனன், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார். அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் தனது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

செம க்யூட்..
அந்த வகையில் தற்போது வெஸ்டர்ன் கவுனில் ஸ்பெக்ஸ் அணிந்தப்படி ஹேண்ட் பேக்கை மாட்டிக்கொண்டு கெத்தாய் போஸ் கொடுத்துள்ளார் லக்ஷ்மி மேனன். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம க்யூட் என வர்ணித்துள்ளனர்.

நாய்க்குட்டியாய் இருக்கக்கூடாதா?
இதேபோல் நாய்க்குட்டியை மடியில் படுக்க வைத்தப்படியும் போஸ் கொடுத்துள்ளார் லக்ஷ்மி மேனன். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், வேற லெவல்ல இருக்கீங்க என்றும், நாய்க்குட்டியாய் நாங்கள் இருக்கக்கூடாதா என்றும் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.