காதலும் இல்லை..லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பும் இல்லை..நடிகை லாவண்யா விளக்கம்!

ஹைதராபாத் : நடிகர் வருண் தேஜுடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாக இணையத்தில் பரவிவரும் தகவலுக்கு லாவண்யா திரிபாதி விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

Jailer Shooting ஆரம்பிச்சாச்சு, வெறித்தனமா காத்திருக்கும் ரசிகர்கள் *Kollywood

2014ம் ஆண்டு வெளியான பிரம்மன் திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழில் சினிமாவில் அறிமுகம் ஆனவர் லாவண்யா திரிபாதி.

இதையடுத்து,மாயவன் என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது அதர்வாவுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

லாவண்யா திரிபாதிக்கு

லாவண்யா திரிபாதிக்கு

நடிகை லாவண்யா திரிபாதிக்கு பிரம்மன் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் பெரிதான பட வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு Bhale Bhale Magadivoy, Soggade Chinni Nayana, Mister ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்கள் வெற்றி பெற்றதை அடுத்து தெலுங்கில் பிரபலமானார்.

வருண் தேஜும் காதலா?

வருண் தேஜும் காதலா?

இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக திகழும் சிரஞ்சீவியின் தம்பி மகனும் நடிகருமான வருண் தேஜை லாவண்யா காதலித்து வருவதகாவும், இருவரும் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதகாவும் இணையத்தில்கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

வெறும் வதந்தி

வெறும் வதந்தி

இந்த செய்தி இணையத்தில் வைரலானதை தொடர்ந்து லாவண்யா தற்போது விளக்கம் அளித்துள்ளார். சோஷியல் மீடியாவில் பரவி வரும் செய்தி வெறும் வதந்தி என்றும், நானும், வருண் தேஜும் சேர்ந்து இரண்டு படங்களில் நடித்திருக்கிறோம். அதனால் தான் இப்படி பேசுகிறார்கள். நானும், வருணும் லிவ் இன் முறைப்படி வாழ்வதாக சொல்வதை நம்பவே முடியாத விஷயமாக உள்ளது. நான் சிங்கிளாகத் தான் இருக்கிறேன் யாரையும் காதலிக்கவில்லை என்றார்.

தங்கையுடன் நட்பு

தங்கையுடன் நட்பு

நடிகை லாவன்யா திரிபாதி கடைசியாக ஹேப்பி பர்த்டே என்ற படத்தில் நடித்த்திருந்தார் இப்படம் கடந்த மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும், வருணின் தங்கை நிஹாரிகாவுக்கு லாவண்யா நெருக்கிய தோழிகளாக உள்னனர். அத்தோடு வருண் தேஜ் எஃப்3 படத்தில் நடித்திருந்தார்.வருணுடன் வெங்கடேஷ், தமன்னா, மெஹ்ரீன் பிர்சாதா உள்ளிட்டோர் நடித்த அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X