Don't Miss!
- News
90% அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது! மழை பெய்தால் கூட திராவிடமாடல் தான் காரணமாம்! அண்ணாமலை காட்டம்
- Finance
ஊழியர்கள் சம்பளத்தை இரட்டிப்பாக்கும் மைக்ரோசாப்ட்.. என்ன காரணம்?
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பால்வண்ண நிலவெடுத்து செய்த சிலை போல உள்ள நடிகை லாஸ்லியா!
சென்னை: பிரண்ட்ஷிப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடிகை லாஸ்லியா கூகுள் குட்டப்பா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த தர்ஷன் மற்றும் லாஸ்லியா கூகுள் குட்டப்பா படத்தில் இணைந்து ஜோடியாக நடித்து வருகின்றனர்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா இப்போது பால்வண்ண நிலவெடுத்து செய்த சிலை போல அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
தீயாய்
ஒர்க்
அவுட்
செய்யும்
விஜய்
பட
நடிகை..
இந்த
படம்
வந்து
2
வருஷம்
ஆயிடுச்சா?

பல தரப்பட்ட கலைஞர்கள்
விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் பல தரப்பட்ட கலைஞர்கள் போட்டியாளராக கலந்து கொள்வதுண்டு அந்த வகையில் பிக்பாஸ் 3 போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை லாஸ்லியா
ஸ்ரீலங்காவில் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்த லாஸ்லியாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகப்பெரிய அறிமுகத்தை பெற்று தந்தது. பிக்பாஸ் கொடுத்த வெற்றியை தொடர்ந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்

பிரெண்ட்ஷிப்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி அடிக்கடி காதல் சர்ச்சைகளில் சிக்கிய லாஸ்லியாவுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவானது. இறுதி சுற்று வரை சென்று வெளியேறிய லாஸ்லியாவுக்கு இப்பொழுது பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. அந்த வகையில் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக தமிழில் அறிமுகமான பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கல்லூரி நண்பர்களை மையமாக வைத்து திரில்லர் கதை களத்தில் எடுக்கப்பட்ட பிரெண்ட்ஷிப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

கூகுள் குட்டப்பா
இந்த நிலையில் அடுத்ததாக தர்ஷனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்து வரும் கூகுள் குட் டப்பா படத்தை அவரின் உதவி இயக்குனர்கள் சபரி மற்றும் சரவணன் இணைந்து இயக்கி வருகின்றனர் . மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் கூகுள் குட் டப்பா படபிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அண்ணன் தங்கையாக இருந்த தர்ஷன் மற்றும் லாஸ்லியா இந்த படத்தில் காதலர்களாக நடிக்கின்றனர் மேலும் இவர்களுக்கு ரொமான்ஸ் காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பால்வண்ண நிலவாக
இதைத்தொடர்ந்து ராட்சசன் தயாரிப்பாளரின் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பரபரப்பாக தமிழ் சினிமாவில் முன்னேறி வரும் நடிகை லாஸ்லியா சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வருகிறது அவ்வாறு இப்பொழுது பால் வண்ணநிலவே நிலவேடுத்து பார்கடலில் பலமுறை சலவை செய்த பெண் போல அழகாக உள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று லைக்குகளை குவிக்கிறது .