அவன் இவன் பட நடிகையின் உச்சக்கட்ட கவர்ச்சி... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை : இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளியான அவன் இவன் திரைப்படத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்திருக்க படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை மது ஷாலினி நடித்து அசத்தி இருந்த நிலையில், முழுக்க முழுக்க குடும்பப்பாங்கான பெண்ணாக நடித்திருப்பார்.

அவன் இவன் திரைப்படத்திற்குப் பிறகு பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி பெரிய படங்கள் எதுவும் அமையாததால் இப்பொழுது உச்சக்கட்ட கவர்ச்சிக்கு மாறி ரசிகர்களை அதிரவைத்துள்ளார்.

வெற்றிக்கொடி நாட்டி

வெற்றிக்கொடி நாட்டி

இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வரும் திரைப்படங்கள் என்றாலே விருதுகளுக்கு பஞ்சமிருக்காது, விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். அவ்வகையில் ஆர்யா மற்றும் விஷாலின் வித்தியாசமான நடிப்பை வினோதமான கதாபாத்திரங்களால் உருவாக்கப்பட்ட அவன் இவன் திரைப்படம் இருவருக்கும் நடிப்பில் மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது.

குடும்பப்பாங்கான பெண்

குடும்பப்பாங்கான பெண்

விஷாலின் தவிர்க்க முடியாத நடிப்பு இதில் பலராலும் பாராட்டப்பட்ட நிலையில் நாயகிகளாக ஜனனி ஐயர் மற்றும் மது ஷாலினி அடித்திருப்பார்கள். ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்த மது ஷாலினி திரைப்படத்தில் க்யூட்டான கதாபாத்திரத்தில் முழுக்க முழுக்க குடும்பப் பாங்கான பெண்ணாக வந்து செல்வார்.

பஞ்சாக்ஷரம்

பஞ்சாக்ஷரம்

அவன் இவன் திரைப்படம் மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுத்தந்த நிலையில் அதன் பின் மது நடித்த எந்த திரைப்படங்களும் பெரிதாக வெற்றி பெறவில்லை, அதனால் தமிழைத் தொடர்ந்து இந்தி தெலுங்கு என பல மொழிகளில் கட்டம் கட்டி நடித்துக்கொண்டிருந்த மது ஷாலினி சமீபத்தில் பஞ்சாக்ஷரம் என்ற தமிழ் திரைப்படத்திலும் நடித்திருப்பார்

உச்சகட்ட கவர்ச்சி

உச்சகட்ட கவர்ச்சி

இவ்வாறு திரைப்படங்களின் மூலம் பல்வேறு வேடங்களில் தொடர்ந்து காட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் மது ஷாலினி இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட்டான காஸ்ட்யூமில் முன்னழகை திறந்து விட்டபடி பளிங்கு போல பளபளப்பாக இருக்கும் கால்கள் பின்னிப் பிணைந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு அனைவரையும் வெறியேத்தும் இந்த உச்சகட்ட கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவன் இவன் படத்தில் நடித்த மது ஷாலினியா இப்படி போஸ் கொடுத்திருக்காங்க என அதிர்ந்து போயுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X