சட்டை அணியாமல் அந்த காலத்து பெண் போல மடோனா.. அள்ளும் லைக்ஸ்!

சென்னை: இந்திய அளவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டின்

காதலும் கடந்து போகும், கவண், பா பாண்டி, ஜூங்கா, வானம் கொட்டட்டும் மற்றும் சமீபத்தில் வெளியான கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக தமிழில் நடித்துள்ளார்

தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் மடோனா செபாஸ்டின் இப்பொழுது சட்டை அணியாமல் அந்த காலத்து பெண் போல சேலையில் எடுத்த அழகிய புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிகின்றன.

 படத்தின் இறுதியில் தோன்றினாலும்

படத்தின் இறுதியில் தோன்றினாலும்

மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் இந்திய அளவில் பல மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றது இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்த இந்த படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக மடோனா செபாஸ்டின் நடித்திருப்பார். படத்தின் இறுதியில் தோன்றினாலும் நிறைவான நடிப்பை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த மடோனாவுக்கு தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன.

 ரசிகர்களின் ஃபேவரைட் படமாக இன்று வரை

ரசிகர்களின் ஃபேவரைட் படமாக இன்று வரை

அந்த வகையில் பிரபல கொரியன் படத்தின் ரீமேக்காக வெளியான காதலும் கடந்து போகும் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான காதலும் கடந்து போகும் வசூல் ரீதியாக இந்தப் படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்களின் ஃபேவரைட் படமாக இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது

 விஜய் சேதுபதியுடன் அடுத்தடுத்து படங்களில் ஜோடி

விஜய் சேதுபதியுடன் அடுத்தடுத்து படங்களில் ஜோடி

காதலும் கடந்து போகும் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் அடுத்தடுத்து படங்களிலும் மடோனா நடித்து வந்தார். அந்த வகையில் கவண் மற்றும் ஜூங்கா உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார். மேலும் தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் ஹீரோவாக நடித்த பா பாண்டி படத்திலும் பிளாஷ்பேக்கில் நிறைவான நடிப்பை கொடுத்திருப்பார்.

 அந்த காலத்து பெண்கள் போல சட்டை அணியாமல்

அந்த காலத்து பெண்கள் போல சட்டை அணியாமல்

எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் ஹீரோவாக நடித்த கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக மடோனா செபாஸ்டின் அசத்தியிருப்பார். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென் இந்தியாவில் மிக பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மடோனா மலையாளத்தில் பாடகியாகவும் பல பாடல்களைப் பாடியுள்ளார். இந்த நிலையில் அந்த காலத்து பெண்கள் போல சட்டை அணியாமல் வெறும் சேலையுடன் மடோனா இருக்கும் அழகிய புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X