குளத்திற்கு நடுவே நச்சுனு ஒரு க்ளிக்.. ஏக்க பெருமூச்சுவிட்ட ரசிகர்கள்!
சென்னை : ஆர்யா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்த மகாமுனி திரைப்படத்தில் இதுவரை நடித்திராத வேடத்தில் நடித்து அசத்தி இருந்தவர் நடிகை மகிமா நம்பியார்.
தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் பிரபலமான இவர் அசுரகுரு திரைப்படத்திற்கு பிறகு, பெயரிடப்படாத மற்றொரு திரைப்படத்தில் முன்னணி நடிகருடன் இணைந்து நடித்து வருகிறார்.
லாக் டவுனில் இவரது க்யூட்டான புகைப்படங்கள் செம வைரலானதைத் தொடர்ந்து இப்பொழுது குளத்தின் நடுவில் செம ஸ்டைலிஷாக நின்று மூச்சு வாங்கிக்கொண்டு ரசிகர்களை பெருமூச்சு முட்ட வைக்கும் புகைப்படங்கள் இணையதளத்தை கலக்கி வருகின்றன.

பள்ளிச் சிறுமி
தமிழ் சினிமாவில் சாட்டையடியாக வெளியான சாட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மகிமா நம்பியார், அதில் பள்ளிச் சிறுமி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருந்த நிலையில், முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை வென்றார்.

உருவாக காரணமாக
அதைத் தொடர்ந்து பல படங்கள் இவர் நடித்திருந்தாலும் குற்றம் 23, கொடிவீரன், புரியாத புதிர் உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்ததோடு ரசிகர் கூட்டமும் உருவாக காரணமாக இருந்தது.

வித்தியாசமான வேடத்தில்
கவர்ச்சி காட்டாமல் நேர்த்தியான நடிப்பில் திரைப்படங்களில் வந்து செல்லும் நடிகை மகிமா நம்பியார் சமீபத்தில் ஆர்யா 2 வேடங்களில் மாறுபட்ட நடிப்பில் நடித்திருந்த மகாமுனி திரைப்படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடத்தில் நடித்து கலக்கி இருந்ததை அடுத்து பலரின் பாராட்டுகளையும் பெற்றார்.

நச்சுன்னு இருக்கும் முன்னழகை
இவ்வாறு கவர்ச்சி காட்டாமலும் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்தும் நடித்து படத்திற்கு படம் அசத்தி வரும் மகிமா நம்பியார் இப்பொழுது குளத்தின் நடுவே செம ஸ்டைலிஷாக நின்றுகொண்டு நச்சுன்னு இருக்கும் முன்னழகை காட்டிக்கொண்டு அபாரமாக மூச்சுவிடும் புகைப்படத்தை பார்க்கும் அனைவரையும் மூச்சுமுட்ட வைத்துள்ளார்.

லேட்டஸ்ட் புகைப்படங்கள்
இவ்வாறு மூச்சு முட்ட வைத்திருக்கும் மகிமா நம்பியாரின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில்
இப்பொழுது இணையத்தை கலக்கி வருகின்றன.


Click it and Unblock the Notifications