Just In
- 9 hrs ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 9 hrs ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 10 hrs ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 10 hrs ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- News
பிரிட்டனில் வேகமாக பரவும் உருமாறிய கொரோனா.. பழைய வைரஸால் ஒரே நாளில் 40 ஆயிரம் பேர் பாதிப்பு
- Automobiles
வாங்க ஆள் இல்லை... இந்திய சந்தையில் 'டல்' அடிக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் விற்பனை...
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 23.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த உதந்த நாளாம்…
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அரை டவுசரில் பக்காவா போஸ் கொடுக்கும் மஹிமா…காலுக்கு நடுவுல எதுக்கு நாய்..கலாய்க்கும் ரசிகர்கள் !
கொச்சி : நேர்த்தியான கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து ரசிகர்களிடம் நல்ல நடிகை என்ற பெயரை பெற்று வருபவர் நடிகை மஹிமா நம்பியார்.
சாட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் அதைத்தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில் மகாமுனியில் இவரது கதாபாத்திரம் மிகப் பிரபலமாக பேசப்பட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர்தான்.. பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆருடம்!
லாக்டவுனில் மற்ற நடிகைகளைப் போல மஹிமா நம்பியாரும் பல்வேறு போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை மிரள வைத்து வந்த நிலையில் இப்பொழுது அரை டவுசரில் ஆளைக் கொல்லும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாவ் சொல்ல வைத்துள்ளார்.

கார்யஷ்தன்
நடிகை மஹிமா நம்பியார் தமிழில் பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் இன்று வரை கவர்ச்சி காட்டாமல் நேர்த்தியான நடிப்பில் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர் முதலில் மலையாளத்தில் வெளியான கார்யஷ்தன் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் தமிழுக்கு சாட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அனைவராலும் கவனிக்கப்பட்டு
மலையாள நடிகையாக இருந்தாலும் தமிழில் எக்கச்சக்க திரைப்படங்களில் நடித்து பல ஹிட்டுகளை கொடுத்துள்ள மஹிமா நம்பியார் குற்றம் 23,கொடிவீரன், மகாமுனி,இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட தரமான திரைப்படங்களில் அனைவராலும் கவனிக்கப்பட்டு பாராட்டுகளையும் பெற்றார்.

சமத்துவம் பேசும் பெண்ணாக
தொடர்ந்து காதல் திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர் ஆர்யா இரண்டு வேடங்களில் அசத்தியிருந்த மகாமுனி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதில் சமத்துவம் பேசும் பெண்ணாக நடித்து அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்ட மஹிமா இப்பொழுது மலையாளத்தில் முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடித்து வர அந்த திரைப்படத்தை இயக்குனர் பத்மகுமார் இயக்க பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டு வருகிறது.

கால்களுக்கும் நடுவில் செல்ல நாய்
சோசியல் மீடியாக்களில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஏங்க வைத்து வரும் மஹிமா இப்பொழுது கிழிந்த அரை டவுசரில் முன்னழகை திறந்து காட்டியவாறு பளபளப்பான கால்கள் தெரிய செம ஸ்டைலிஷான போஸ் கொடுத்துக்கொண்டு இருக்க, கால்களுக்கும் நடுவில் செல்ல நாய் ஒன்று நாக்கை வெளியே நீட்டி கொண்டு சாவகாசமாக படுத்தவாறு அதுவும் போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்க கவர்ச்சி தெறிக்கும் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தைப் பந்தாடி வருகிறது.