எல்லாருக்கும் முகத்துல எனக்கு மட்டும் தொடையில... மஹிமா நம்பியார் வெளியிட்ட சன் கிஸ் பிக்!

கொச்சி : எல்லாரும் சூரியன் முகத்தில் முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட நடிகை மஹிமா நம்பியார் மட்டும் வித்தியாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சாட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகம் மஹிமா கடைசியாக அசுரகுரு,மகாமுனி ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

பல படங்களில் க்யூட்டாக நடித்து இன்று வரை கவர்ச்சி காட்டாமல் ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயினாக இருந்துவரும் மஹிமா நம்பியார் இப்பொழுது சூரியன் தன்னுடைய தொடையில் முத்தமிட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

சாட்டை படத்தின்

சாட்டை படத்தின்

மலையாள தேசத்தில் இருந்து வந்து தமிழில் பட்டையை கிளப்பி வரும் பல அழகான பெண் குட்டிகளில் ஒருவர் நடிகை மஹிமா நம்பியார். மலையாளத்தில் வெளியான காரியஸ்தன் திரைப்படத்தில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இவர் தமிழில் சமுத்திரகனி நடிப்பில் வெளியான சாட்டை படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார்.

திருப்புமுனையாக

திருப்புமுனையாக

சாட்டையில் பள்ளி படிக்கும் மாணவியாக வந்து அனைவரையும் அழகில் சொக்க வைத்த இவருக்கு குற்றம் 23 மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த இந்த சூப்பர் திரில்லர் போலீஸ் கதையில் ஹீரோயினாக நடித்து அமர்க்களப்படுத்தி இருந்த மஹிமா நம்பியார் அடுத்தடுத்த வாய்ப்புகளை தட்டித் தூக்கினார்.

பெண் போராளி

பெண் போராளி

கொடிவீரன்,இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே என இவர் நடித்த திரைப்படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பு பெற ஆர்யா 2 வேடங்களில் நடித்து கலக்கி இருந்த மகாமுனி படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான பெண் போராளி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் பாராட்ட வைத்தார்.

கவனத்தை ஈர்த்துள்ளது

கவனத்தை ஈர்த்துள்ளது

தமிழில் அடுத்து நடிக்கும் திரைப்படத்தை பற்றிய அப்டேட் வெளியாகாத நிலையில் மலையாளத்தில் பிரபல இயக்குனர் பத்மகுமார் இயக்கத்தில் ஆசிப் அலி நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குட்டை பாவாடையில்

குட்டை பாவாடையில்

வழக்கமாக கதாநாயகிகள் சூரியன் கன்னத்தில் அல்லது முகத்தில் முத்தமிட்ட புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு வந்த நிலையில் மஹிமா நம்பியார் சற்று வித்தியாசமாக தன்னுடைய தொடையில் சூரியன் முத்தமிட்ட புகைப்படத்தை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். மேக்கப் துளிகூட இல்லாமல் பார்க்கில் குட்டை பாவாடையில் உட்கார்ந்துகொண்டு கால் மேல் கால் போட்டுக் கொண்டிருக்க சூரிய வெளிச்சம் கால்களின் மீது பட்டு கண்கள் கூசும் அளவிற்கு க்ளார்அடிக்கிறது. சூரியன் தொடையில் முத்தமிட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள மஹிமாவை ரசிகர்கள் தாறுமாறாக வர்ணித்து வர கொடுத்து வச்சது அந்த சூரியன் என ஒரு சிலர் புலம்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X