நீச்சல் குளத்தில்.. நெளியும் மெஹரீன்.. வாய்ப்பைப் பிடிக்க.. வாய் பிளக்க வைக்கும் போஸ்..!

சென்னை : நீச்சல் குளத்தில் தனது பின்னழகை காட்டி படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் மெஹரீன்.

மாடல் அழகியாக இருந்து பின் சினிமாவிற்கு வந்தவர் மெஹரீன். பிரபல மாடல் அழகி திரையுலகில் நுழைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு டேரோன்டோவில் நடைபெற்ற மிஸ் தெற்காசிய பட்டம் வென்றார். பல மாடலிங் நிறுவனங்களுக்கு நடித்து கொடுத்துள்ளார் மெஹரீன் மற்றும் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

 Actress mahreen pirzada glamour post

இதன் பின் திரைத்துறையில் இருந்த ஆர்வத்தால் நடிக்க துவங்கினார். தனது முதல் திரைப்படமாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தனது இரண்டாவது படத்திலேயே பாலிவுட் சென்றார். தமிழில் இவர் இயக்குநர் சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நடித்தார்.

 Actress mahreen pirzada glamour post

பின்னர் தெலுங்கு மற்றும் தமிழ் என மாறி மாறி நடித்த இவர் பஞ்சாப் மொழி படங்களில் நடிக்க துவங்கினார். இவர் கடைசியாக தெலுங்கில் நடித்த சாணக்யா படம் இவருக்கு அங்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. சமீபத்தில் வெளியான பட்டாஸ் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

 Actress mahreen pirzada glamour post

இதனிடையே இவருக்கு தமிழில் ஒரு நல்ல நடிகைக்கான நிரந்தரமான இடம் தற்போது இல்லை அதனை பிடிப்பதற்காக தான் ஸ்டைலாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் தனது பின்னழகை காட்டி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் மெஹரீன்.

 Actress mahreen pirzada glamour post

இந்த புகைப்படங்களை பார்த்த இவரது ரசிகர்கள் சம்மருக்கு அம்மணிக்கு தண்ணீரே கதி என்று இறங்கி விட்டார் போல என கிண்டல் அடித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X