கடற்கரையில் மல்லாக்க படுத்து.. நீச்சல் உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் 90s கனவுக்கன்னி மாளவிகா!

சென்னை: 90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு, வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் போன்ற எக்கச்சக்க சூப்பர்ஹிட் பாடல்களுக்கு விதவிதமாக ஆட்டம் போட்டு ரசிகர்களைக் கிறங்கடித்தவர் நடிகை மாளவிகா. திருமணத்திற்குப் பிறகு குடும்பம், குழந்தைகள் என செட்டிலாகி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்த இவர், தற்போது இன்ஸ்டாகிராமில் செம்ம ஆக்டிவாக மாறி ஹாட் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் பீச்சில் நீச்சல் உடையில் மல்லாக்கப்படுத்து இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்

malavika photos
Photo Credit:

மாடல் அழகியான மாளவிகா, உன்னைத் தேடி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர்ஹிட் அடித்ததைத் தொடர்ந்து, அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழிகளிலும் நடித்துள்ள இவர், சூர்யாவின் 'பேரழகன்' படத்தில் ஒரே ஒரு பாடலுக்குக் குத்தாட்டம் போட்டார். அதன்பின் ஜீவாவுடன் இணைந்து இவர் நடித்த 'திருட்டுப்பயலே' படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்திற்குப் பிறகு இவருக்குத் தமிழில் பெரிய ரவுண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படவாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் திருமணம் செய்துகொண்டு செட்டிலானார்.

malavika photos
Photo Credit:

ரீ-என்ட்ரி : நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் திரையுலகிற்கு ரீ-என்ட்ரி கொடுத்து இருக்கும் மாளவிகா. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'எல்ஐகே' திரைப்படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டியின் மாடர்ன் அம்மாவாக நடித்து இருந்தார். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் மாளவிகா, தற்போது தனது வெகேஷன் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். கடற்கரை மணலில் பிங்க் நிற நீச்சல் உடையில், தலையில் பெரிய தொப்பியும் அணிந்து கொண்டு மல்லாக்கப் படுத்து, கால்களை மேலே தூக்கி அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தை திக்குமுக்காட வைத்துள்ளது. அதேபோல், நீச்சல் குளத்திற்கு அருகே செம்ம கியூட்டான புன்னகையுடன் பிகினி உடையில் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தையும் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X