ஸ்லீவ்லெஸ் நைட்டியில் மாளவிகா மேனன்...வைரலாகும் செக்ஸி புகைப்படம்!
கொச்சி : விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி, விழா, வெத்துவேட்டு உள்ளிட்ட பிரபலமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மாளவிகா மேனன்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் எண்ணற்ற கதாபாத்திரங்களில் கதாநாயகியாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் லாக்டவுனில் வீட்டில் இருக்கும் இவர் சோபாவில் ஸ்லீவ்லெஸ் நைட்டியில் ஹாயாக சாய்ந்து படுத்தவாறு கவர்ச்சியூட்டும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளார்.

மலையாளத் திரைப்படங்களில்
என்றும் இளமை முட்ட கண்ணு முழி என ரசிகர்களை திரைப்படங்களின் மூலம் தொடர்ந்து கவர்ந்து வரும் நடிகை மாளவிகா மேனன் மலையாளத் திரைப்படங்களில் நடித்து மிகப் பிரபலமாக உள்ளார்.

தங்கை கதாபாத்திரத்தில்
அதேசமயம் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வரும் இவர் விக்ரம்பிரபு நடித்த "இவன் வேற மாதிரி" திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். தற்பொழுது இவர், தமிழில் அருவா சண்டை, பேய் மாமா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ரசிகர் கூட்டத்தை
இவன் வேற மாதிரி திரைப்படத்தை தொடர்ந்து விழா மற்றும் வெத்துவேட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழில் வலம் வந்த மாளவிகா மேனன் தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தமிழிலும் மிக பிரபலமாக உள்ளார்.

ஹாயாக படுத்தவாறு
இந்நிலையில் லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் இன்னும் முழுமையாக ஆரம்பிக்கப்படாததால் வீட்டில் பொழுதை கழித்து வரும் மாளவிகா ஸ்லீவ்லெஸ் நைட்டியில் சோபாவில் ஹாயாக சாய்ந்து படுத்தவாறு முன்னழகு கவர்ச்சி காட்டியவாறு விதவிதமான கோணங்களில் எடுத்த கவர்ச்சியூட்டும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











