Don't Miss!
- News
ரொம்ப அரிதான நிகழ்வு.. "இந்த" தேதியில் இங்கெல்லாம் மழை கொட்டும்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த வார்னிங்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
முன்னழகை காட்டி சுண்டி இழுக்கும் மாஸ்டர் கதாநாயகி மாளவிகா மோகனன்!
சென்னை: நடிகை மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இப்பொழுது பிரபலமான நடிகையாக மாறியுள்ளார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மாறன் படத்தில் மாளவிகா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அதர்வாவின்
குருதி
ஆட்டம்...
3வது
சிங்கிள்
வெளியானது!
தமிழ், மலையாளம், தெலுங்கு ,இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் நடிகை மாளவிகா மோகனன் இப்பொழுது முன்னழகை காட்டி சுண்டி இழுக்கும் படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை கொதிக்க விட்டுள்ளார்.

சசிகுமாருக்கு ஜோடியாக
மிகப் பிரபலமான திரை குடும்பத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்துள்ள நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவிற்கு மிகத் தாமதமாகவே அறிமுகம் செய்யப்பட்டார். தமிழில் முதல்முறையாக ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் நடித்தார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்.சில காட்சிகள் மட்டுமே வந்து சென்றாலும் நிறைவான நடிப்பை கொடுத்த இவரை தமிழ் ரசிகர்கள் அந்த அளவிற்கு கவனிக்கவில்லை.

தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக
இந்த நிலையில் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து அதிரடி காட்டினார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து கலக்கி இருப்பார். விஜய் மற்றும் விஜய் சேதுபதி முதல் முறையாக இந்த படத்தில் நடிப்பதால் எதிர்பார்ப்பு ஒருபுறம் நிலவி வந்தாலும் நடிகை மாளவிகா மோகனன் இதில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.

முன்னணி கதாநாயகியாக
தமிழ்,மலையாளம் ,தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரும் வசூலை வாரி குவித்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. மாஸ்டர் வெற்றிக்கு பிறகு இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக முன்னேறியிருக்கும் மாளவிகா மோகனன் அடுத்ததாக தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்து வருகிறார்.

ஆக்ஷன் திரில்லர் கதை
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஆக்ஷன் திரில்லர் கதை களத்தில் உருவாகி வரும் மாறன் படப்பிடிப்பு இப்பொழுது முடியும் தருவாயில் உள்ளது மிக விரைவிலேயே தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு ரிலீசுக்கு தயாராகி விடும். இதையடுத்து ஹிந்தியில் யுத்ரா என்ற திரைப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பாவாடை சட்டையில் முன்னழகு
சமூக வலைதளங்களில் கட்டுக்கடங்காத கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு இணையதளத்தை பற்றவைத்து வரும் மாளவிகா மோகனன் இப்பொழுது பாவாடை சட்டையில் முன்னழகு மற்றும் இடையழகு நச்சுனு தெரிய படு பயங்கர கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் ஆராதித்து வருகின்றனர்.