தண்ணீருக்குள் போட்டோஷூட்.. அசத்தும் அழகில் மாளவிகா மோகனன்.. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

சென்னை: நீர் பறவைப்போல வெள்ளை நிற உடையில் நடிகை மாளவிகா மோகன் நடத்திய போட்டோஷூட் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

மிகப்பிரபலமான திரை குடும்பத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்த மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவிற்கு ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் நடித்தார்

Actress Malavika Mohanan beautiful photos trending on internet

சில காட்சிகள் மட்டுமே வந்து சென்றாலும் நிறைவான நடிப்பை கொடுத்திருந்தாலும், இவரை தமிழ் ரசிகர்கள் அந்த அளவிற்கு கவனிக்கவில்லை.

நடிகை மாளவிகா மோகனன்: இதையடுத்து, விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்த மாளவிகா மோகனன், தமிழ், மலையாளம், தெலுங்கு ,இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான கிறிஸ்டி படத்தில் நடிகர் மேத்யூ தாமஸுடன் இணைந்து நடித்திருந்தார். தன்னை விட சிறு வயதுடையவனை காதலிக்கும் விவகாரமான கதையில் நடித்திருந்தார்.

Actress Malavika Mohanan beautiful photos trending on internet

தங்கலான்: பா ரஞ்சித் இயக்கத்தில் கோலார் தங்க வயல்களில் நடந்த ஒரு உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ளார். பீரியட் திரைப்படமான இப்படத்தில் நடிகர் விக்ரம், பார்வதி திருவோடு, பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் பேனரில் படம் தயாராகி உள்ளது.

Actress Malavika Mohanan beautiful photos trending on internet

விரைவில் டீசர்: இப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்த இப்படத்தின் மீதான எதிர்ப்பு பல மடங்கு அதிகரித்து வந்த நிலையில், விக்ரமனின் பிறந்த நாளுக்கு தங்கலான் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு படத்தின் மீதான ஹைப்பை மேலும், அதிகரித்துள்ளது. இப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்திற்காக, நடிகை மாளவிகா மோகன் கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.

Actress Malavika Mohanan beautiful photos trending on internet

தண்ணீருக்குள் போட்டோஷூட்: இணையத்தில்,எப்போதும் படு ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகன் , இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கிறார். தற்போது இவர் வெள்ளை நிற உடையில் தண்ணீரில் நீந்தியபடி, நீர் பறவைப்போல போட்டோஷுட் எடுத்து அதை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதைப்பார்த்த பேன்ஸ், கேமரா மேன் கொடுத்து வெச்சவன் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X