இது லிஸ்ட்லயே இல்லையே.. பிகினியில் சூடேற்றும் மாளவிகா மோகனன்.. 'அதை' கேட்டு அடம்பிடிக்கும் ரசிகாஸ்!
சென்னை: நடிகை மாளவிகா மோகனன் பிகினியில் போஸ் கொடுத்திருக்கும் போட்டோ இன்ஸ்டாவை திக்குமுக்காட வைத்துள்ளது.
Recommended Video
மலையாள நடிகையான மாளவிகா மோகனன் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே நடிகர் ரஜினிகாந்துடன் நடித்து கவனத்தை பெற்றார்.
அடுத்த படத்தில் நடிகர் விஜயுடன் ஜோடி சேர்ந்தார். மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து
இந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இருப்பினும் அதிக ரசிகர்களை கொண்ட நடிகையாக வலம் வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். நடிகை மாளவிகா மோகனன் கடந்த வாரம் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சோஷியல் மீடியாக்கள்
தொடர்ந்து ரசிகர்களிடமும் உரையாடினார் நடிகை மாளவிகா மோகனன். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகையான மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

குவியும் லைக்ஸ்
மாளவிகா மோகனன் என்ன போஸ்ட் பதிவிட்டாலும் சரி, போட்டோ ஷேர் செய்தாலும் சரி லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்கள் குவியும். இதனாலேயே ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நடிகை மாளவிகா மோகனன் இந்த லாக்டவுன் நேரத்தில் ஏகப்பட்ட போட்டோக்களை ஷேர் செய்தார்.

பிகினியில் மாளவிகா
இந்நிலையில் அவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக பிகினியில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார் மாளவிகா மோகனன். சிவப்பு மற்றும் கறுப்பு நிற பிகினி அணிந்துள்ள அவர் தண்ணீரில் இருந்து கொண்டு மார்பு வரை தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.

என்னா கர்வ்ஸ்டா..
இதனை பார்த்த நெட்டிசன்கள் என்னா கர்வ்ஸ்டா எப்பா என வாயை பிளந்துள்ளனர். மேலும் சில நெட்டிசன்கள் எங்களின் இதயத்தை திருடியதற்காக உங்கள் மீது போலீஸில் புகார் அளிக்கப் போகிறோம் என அவருடைய அழகில் சொக்கி போயிருப்பதை தெரிவித்துள்ளனர்.

அதை காட்டுங்கள்
இன்னும் சிலர் இப்படி தண்ணீருக்குள் இருந்தால் எப்படி? கொஞ்சம் மேலே வந்து முழுவதுமாய் காட்டுங்கள் என அடம் பிடித்துள்ளனர். சிலர் முழு போட்டோவையும் ஷேர் செய்யுங்கள் என நேரடியாகவே கேட்டுள்ளனர். மேலும் கும்முன்னு இருக்கிறீர்கள் என்றும் என்னா லுக் என்றும் ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











