சிரிச்சே ஆளை மயக்கும் மாஸ்டர் நடிகை... ப்ப்பா என்னா பொண்ணுடா!

சென்னை : மாஸ்டர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே இந்தித் திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார் நடிகை மாளவிகா மோகனன்.

விஜய் தேவரகொண்டா, ஷாகித் கபூர், ரவிதேஜா என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கமிட்டாகி வரும் மாளவிகா மோகனன் இப்பொழுது வெப்சீரிஸ்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

மாஸ்டர் படத்தின் ரிலீஸ்க்கு பின் இந்திய அளவில் மிகப் பிரபலமான நடிகையாக உருவெடுக்க உள்ள மாளவிகா மோகனன் இப்பொழுது புத்தாண்டை வரவேற்கும் வகையில் முகம் முழுவதும் புன்னகையுடன் ஒரே ஒரு பூவை மட்டும் கூந்தலில் சொருகிக்கொண்டு முன்னழகை காட்டி போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படம் இப்பொழுது ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டு வருகிறது.

43வது திரைப்படத்தில்

43வது திரைப்படத்தில்

ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய திரைப்படங்களை முடித்த கையோடு இப்பொழுது ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் பட்டையை கிளப்பி வரும் தனுஷ் இளம் இயக்குனர் கார்த்தி நரேன் உடன் இணைந்து தனது 43வது திரைப்படத்தில் பணியாற்ற உள்ள நிலையில் அதில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தெலுங்கு திரைப்படங்களில்

தெலுங்கு திரைப்படங்களில்

தனுஷின் 43வது திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தேவர்கொண்டாவின் ஹீரோ திரைப்படத்திலும் நடித்து வரும் இவர் அசுர வேகத்தில் அடுத்தடுத்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்து அசத்த உள்ளார்.

பிரம்மாண்ட வெப் சீரிஸ்

பிரம்மாண்ட வெப் சீரிஸ்

விஜய் சேதுபதியுடன் ஏற்கனவே பேட்ட திரைப்படத்தில் பணியாற்றியுள்ள மாளவிகா மோகனன் இப்பொழுது மாஸ்டர் படத்திலும் பணியாற்ற மீண்டும் இந்தியில் உருவாகயிருக்கும் பிரம்மாண்ட வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சிம்பிள் அண்ட் எலகண்ட் போட்டோ

சிம்பிள் அண்ட் எலகண்ட் போட்டோ

இவ்வாறு மாஸ்டர் ரிலீசுக்கு பிறகு அடுத்தடுத்த பெரிய திரைப்படங்களில் நடிக்க ரெடியாக இருக்கும் மாளவிகா மோகனனுக்கு சென்ற ஆண்டு மிகவும் குறைந்த அளவிலான திரைப்படங்கள் மட்டுமே வெளியான நிலையில் 2021ஆம் ஆண்டு பல திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்க இந்த புத்தாண்டை சிறப்பாக வரவேற்கும் வகையில் முகம் நிறைய புன்னகையுடன் வித்தியாசமான உடையில் கச்சிதமாக இருக்கும் முன்னழகு தெரிய கூந்தலில்
ஒரே ஒரு பூவை மட்டும் சொருகிக் கொண்டு அனைவரையும் ரசிக்க சிம்பிள் அண்ட் எலகண்ட் போட்டோ இப்பொழுது இணையதளத்தில் ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X