கிழிஞ்ச டவுசரில் செம கூலாக மாஸ்டர் நடிகை... வாய்பிளந்த ரசிகர்கள்!

சென்னை : பாலிவுட்டில் முதன் முறையாக கால் தடத்தை பதிக்கும் போதே
முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.

தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் விஜய் தேவரகொண்டா உடன் ஹீரோ திரைப்படத்தில் மாளவிகா மோகனன் செமயாக ரொமான்ஸ் செய்து வருகிறாராம்.

மாஸ்டர் படம் வெளியாவதற்கு முன்பாகவே அடுத்தடுத்த திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகி வரும் நடிகை மாளவிகா மோகனன் இப்போது அரை டவுசரின் செம கூலாக

உட்கார்ந்து கொண்டு சாவகாசமாக வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த பலரும் வாய்பிளந்து போயுள்ளனர்

பிரமிக்க வைத்துள்ளது

பிரமிக்க வைத்துள்ளது

தென்னிந்திய சினிமாவில் இப்போது ஹாட் குயினாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அடுத்தடுத்தப் படங்களில் ஒப்பந்தமாகி வருவது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

மிகப்பெரிய ஓபனிங்

மிகப்பெரிய ஓபனிங்

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும், மாஸ்டர் திரைப்படத்திற்கு இந்திய அளவில் மிகப்பெரிய ஓபனிங் இருப்பதால் அதை மலை போல நம்பி இருக்கிறார் மாளவிகா மோகனன்.

ஜோடியாக ஒப்பந்தமாகி

ஜோடியாக ஒப்பந்தமாகி

துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசுரன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிவரும் புதிய திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க மாளவிகா அவருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி இருக்க சமீபத்தில் அதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது, தற்போதைக்கு டி43 என பெயரிடப் பட்டுள்ள நிலையில் விரைவில் அதன் டைட்டில் வெளியாகும் என தனுஷ் கூறியிருந்தார்.

சாவகாசமாக வீடியோ கால்

சாவகாசமாக வீடியோ கால்

ஏற்கனவே இருக்கும் முன்னணி நடிகைகளை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு படு ஸ்பீடில் முன்னணி நடிகை இடத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் நடிகை மாளவிகா மோகனன் ஏற்கனவே எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அலங்கரித்து வந்த நிலையில் இப்போது கிழிந்த அரை டவுசரில் நீச்சல் குளத்தின் அருகே செம கூலாக உட்கார்ந்து சாவகாசமாக லேப்டாப்பில் வீடியோ கால் பேசியவாறு வெளியிட்டுள்ள செம க்யூட் அண்ட் ஹாட் புகைப்படம் பார்க்கும் அனைவரையும் சூடாக்கி வாய்பிளக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X