Don't Miss!
- Technology
பிப்.,7 வரைக்கும் எந்த புது போனும், டிவியும் வாங்காதீங்க: ரகரகமா வரும் OnePlus போன், டிவி!
- Sports
பாண்ட்யா கூறிய ஒரு வார்த்தை.. கடைசி ஓவரில் இந்தியா வெற்றி கண்டது எப்படி? சூர்யகுமார் சுவாரஸ்ய தகவல்
- News
காரைக்குடி: பட்டா நிலத்தில் பெரியார் சிலை விவகாரம்: அதிகாரிகள் இடமாற்றத்துக்கு எச்.ராஜா கண்டனம்
- Automobiles
2கே கிட்ஸ் எல்லாம் இனி இந்த பைக் மேல தான் பைத்தியமா சுத்துவாங்க! அல்ட்ராவைலட் எஃப்77 ரிவியூ!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் எப்போதும் வெற்றிபெறும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்..உங்க ராசி இதுல இருக்கா
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
கவர்ச்சியில் கண் கூச வைக்கும் மாளவிகா மோகனன்..படு ஹாட் போட்டோஸ்!
சென்னை : நடிகை மாளவிகா மோகனன் முன்னழகை அப்பட்டமாக தெரியவிட்டு படு ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை மாளவிகா மோகனன் 1992 ம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இவரது தந்தை மோகனன் பல பாலிவுட் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
தனது தந்தையால் மாளவிகாவுக்கும் சினிமா மீதும் நடிப்பு மீதும் விருப்பம் இருந்ததால், மாடலிங் துறையில் நுழைந்து சர்வதேச அளவிலான பல ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்டார்.

மாளவிகா மோகனன்
2013 ஆம் ஆண்டு துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மலையாளத் திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுத்தார். இந்த திரைப்படத்தை அடுத்து, Nirnayakam, The Great Father என்ற மலையாளத் திரைப்படத்திலும் நடித்தார். இதன் பிறகே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, பேட்ட திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

விக்ரமுக்கு ஜோடியாக
பூங்கொடி கதாபாத்திரம் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், தமிழில் இவர் அறிமுகமானதே சூப்பர் ஸ்டார் படம் என்பதால், இவருக்கு ஏகப்பட்ட மவுசு இருந்தது. இதையடுத்து விஜய்யுடன் மாஸ்டர், தனுஷுடன் மாறன் ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்தார். தற்போது விக்ரமுக்கு ஜோடியாக தங்கலன் திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 17 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் கடப்பாவில் தொடங்கியது.

மச்சம் தெரிய நச் போஸ்
இதுமட்டுமில்லாமல் யாத்ரா என்ற இந்தி படத்தையும் மாளவிகா கைவசம் வைத்துள்ளார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா பிரபல பத்திரிக்கை ஒன்றுக்காக அட்டைப்படத்திற்கு நச்சுனு போஸ் கொடுத்திருந்தார். அந்த படத்தில், அவரின் இடுப்பில் இருக்கும் மச்சம் பளிச்சென்று தெரிந்து பல லட்சம் லைக்குகளை பெற்றது.

பஞ்சு மிட்டாய் கலரு..தேனு மிட்டாய் உதடு
தற்போது இவர், பஞ்சு மிட்டாய் நிறத்தில் முன்னழகை அப்பட்டமாக காட்டி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பஞ்சு மிட்டாய் கலரு...தேனு மிட்டாய் உதடு என பாட்டுப்பாடி அவரை இன்ச் இன்சாக வர்ணித்து வருகின்றனர்.சோஷியல் மீடியாவில் இந்த போட்டோ லைக்குகளை மலைபோல் குவித்து வருகிறது.