தாவணி.. ஜிம்மிக்கி..மாளவிகா மோகனனின் பொங்கல் ட்ரீட்
சென்னை : மாளவிகா மோகனன் தாவணி அணிந்து, ஜிமிக்கி போட்டு அசத்தல் போட்டோசூட் செய்து ரசிகர்களுக்கு பொங்கல் டுரீட் கொடுத்துள்ளார்.
ஸ்டைலில் பொங்கல் வாழ்த்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி, மாளவிகாவின் புகைப்படங்களை டிரென்ட் செய்து வரும் ரசிகர்கள் .

நடிகை மற்றும் மாடலான மாளவிகா மோகனனுக்கு ரசிகர்கள் என்றால் அது சமூக வளைத்தல ரசிகர்கள் தான் . இவரின் அசத்தலான போட்டோகளுக்காகவே ரசிகர்கள் பெரிய அளவில் இவரின் சமூக வளைத்தல பக்கங்களை பின்தொடர்ந்து வருகின்றனர் .
முதலில் பொங்கல் வாழ்த்து கூறிய மாளவிகா, எப்போதும் அசத்தாலாக போட்டோசூட் செய்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்து இருக்கிறார். அதுவும் பொங்கலுக்காக குடும்ப குத்து விளக்காக, தாவணியில் போட்டோசூட் செய்து வாழ்த்து கூறியிருக்கிறார் .

இதில் மிக அழகாக இருக்கிறார் என்று ரசிகர்கள் அனைவரும் மாளவிகாவின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர் .
இந்த போட்டோசூட்டில் கூடுதல் சிறப்பு இருக்கிறது .மாளவிகா பொங்கலுக்காக ஜிமிக்கி போட்டு இந்த போட்டோசூட் செய்து இருக்கிறார். அந்த புகைப்படத்தின் கீழ் அவர் கூறுவது ஒரு பொருளை நான் வாழ்நாள் முழுவதும் அணிய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால் நான் ஜிமிக்கியை அணிவே என்று கூறியிருக்கிறார் .
பிங்க் கலர் தாவணியில் போட்டோசூட் செய்திருக்கிறார் மாளவிகா அதற்கேற்றார் போல பிங்க் பொங்கல் என்ற ஹாஸ்டேக்கையும் தனது புகைப்படத்துடன் இணைத்துள்ளார்.

மாளவிகாவின் ட்விட் காரணமாக உற்சாகம் அடைந்த ரசிகர்கள், அவருக்கு கமெண்ட்டுகளில் உங்களுக்கும் பொங்கல் வாழ்த்து என்று கூறி இதயத்தை பரிசு அளித்து வருகின்றனர்.
மாளவிகா தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் .கதாநாயகியாக அவருக்கு இதான் முதல்படம் என்பதனால் மாளவிகா ரசிகர்கள் மிக பெரிய அளவில் மாஸ்டர் படத்தை எதிர்பார்கின்றனர் .


Click it and Unblock the Notifications











