குட்டை உடை.. கையில் சானிடைசர்.. மாளவிகா விதவித போஸ் !

சென்னை: நடிகை மாளவிகா மோகனன் சானிடைசருடன் எடுத்த பழைய புகைப்படத்தை பதிவேற்றி கை கழுவுங்கள் சுத்தமாக இருங்கள் என்று கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், ஊரடங்கை இன்னும் அதிக படியான கட்டுபாடுகளுடன் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. பல பிரபலங்களும் தொடர்ந்து வீட்டில் இருக்க வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மாளவிகா மோகனன் வியட்நாம் சென்ற போது எடுத்த பழைய புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.

Actress Malavika mohanan posted the photo with the hand sanitizer

இதில், கையில் சானிடைசருடன் குட்டை உடையில் ஒரு கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். மேலும் வியட்நாம் சென்ற போது அவர் எங்கெல்லாம் சென்றார். அந்த ஊரின் உணவில் எது பிடித்திருந்தது என்பது உட்பட பல சுவாரஸ்யமான விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார் மாளவிகா.

இதை பார்த்த ரசிகர்கள் பலர் வியட்நாம் பற்றிய பல கேள்விகளை கேட்டனர் அதற்கு பதலளித்த மாளவிகா எனக்கு வியட்நாம் நாடு மிகவும் பிடித்து போய் விட்டது. இதனால் நான் கட்டாயம் வியட்நாமுக்கு மறுமுறை செல்வேன் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அடுத்ததாக கொரான்டைன் முடிந்தவுடன் மங்கோலியா நாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மாளவிகா மோகனனை போல் உலகம் சுற்றும் தேசாந்திரிகளுக்கு இந்த கோரன்டைன் மிக பெரிய தலை வலியை கொடுத்திருக்கிறது. மாளவிகா சமீபத்தில் மாஸ்டர் படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சமயத்திலே தனக்கு விடுமுறை கிடைத்தால் சட்டென்று தன் நண்பர்களுடன் வெளிநாடு பறந்து விடுவார்.

மாளவிகா தற்போது பதிவேற்றியுள்ள புகைப்படங்கள் அனைத்தும் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.மிக முக்கியமாக மாளவிகா சானிடைசருடன் கொடுத்துள்ள போஸ் அதிகபடியான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த புகைப்படங்கள் அனைத்திலும் நாங்கள் யாரும் சானிடைசரை பார்க்கவில்லை உங்கள் அழகை தான் ரசிக்கிறோம் என்று மாளவிகா பதிவேற்றிய புகைப்படத்திற்கு கமெண்டுகளை செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

Actress Malavika mohanan posted the photo with the hand sanitizer

போட்டோகிராபர்களை அருகில் வைத்துள்ள கவர்ச்சி நாயகிகள் பலர் இந்த கொரன்டைன் நேரத்திலும் வீட்டிலிருந்த படியே போட்டோக்களை எடுத்து ரசிகர்களை உற்சாகபடுத்தி வருகின்றனர். போட்டோகிராபர்களை அருகில் வைத்துக்கொள்ளாத நாயகிகள் தாங்கள் வைத்திருக்கும் சிறந்த பழைய போட்டோக்களை தற்போது பதிவேற்றி ரசிகர்களை குஷி படுத்தி வருகின்றனர். ரசிகர்களும் அதிகபடியான நேரத்தை இணையத்துடன் செலவிட்டு வருவதால் முன்பை விட அதிகபடியான லைக்குகளை நாயகிகள் வாங்கி குவிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X