நாளுக்கு நாள் மோசமாகும் போட்டோ ஷூட்.. மாளவிகா மோகனனை விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை மாளவிகா மோகனனின் படு கிளாமரான போட்டோ ஷூட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர்.

மலையாள சினிமாவின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி ஆனவர் நடிகை மாளவிகா மோகனன். பட்டம் போலே என்ற படத்தில் நடித்திருந்தார் நடிகை மாளவிகா மோகனன்.

அதனை தொடர்ந்து கன்னடம், பாலிவுட் ,தெலுங்கு தமிழ் என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன்.

பேட்ட படத்தில்

பேட்ட படத்தில்

தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் பூங்கொடி கதாப்பாத்திரத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தார் நடிகை மாளவிகா மோகனன். இந்தப் படத்தில் இவரது கதாப்பாத்திரம் கடைசி வரை வரும் ஒரு கதாப்பாத்திரமாக இருந்தது.

முன்னணி நடிகையாக

முன்னணி நடிகையாக

அதனை தொடர்ந்து நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்தார் நடிகை மாளவிகா மோகனன். அடுத்தடுத்து டாப் நடிகர்களின் படங்களில் நடித்ததால் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை மாளவிகா மோகனன்.

தனுஷுக்கு ஜோடியாக

தனுஷுக்கு ஜோடியாக

தற்போது தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்து வருகிறார். இதேபோல் இந்தியில் யுத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

கண்டபடி கமெண்ட்

கண்டபடி கமெண்ட்

அண்மைக் காலமாக நடிகை மாளவிகா மோகனன் ஷேர் செய்து வரும் போட்டோக்கள் கவர்ச்சி தூக்கலாகவே இருந்து வருகிறது. இதனை பார்த்து நெட்டிசன்கள் கண்டபடி கமெண்ட் அடித்த போதும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத மாளவிகா மோகனன் கன்னாபின்னாவென கவர்ச்சி காட்டி வருகிறார்.

வில்லங்கமாய் போஸ்

வில்லங்கமாய் போஸ்

அந்த வகையில் தற்போதும் படு மோசமான சில போட்டோக்களை இணையத்தில் ஷேர் செய்து தெறிவிக்கவிட்டுள்ளார் நடிகை மாளவிகா மோகனன். பிரிண்ட்டட் டிசைன் பிளேசர் அணிந்துள்ள மாளவிகா மோகனன், வில்லங்கமாய் போஸ் கொடுத்துள்ளார்.

வைரலாகும் போட்டோஸ்

வைரலாகும் போட்டோஸ்

இதனை பார்த்த நெட்டிசன்கள் ஹாட், க்யூட் என ஜொள்ளுவிட்டு வருகின்றனர். அதேநேரத்தில் பல நெட்டிசன்கள், இப்படியெல்லாம் போட்டோ ஷூட் நடத்த வேண்டிய கட்டாயம் என்ன என கேட்டு விளாசி வருகின்றனர். மாளவிகா மோகனனின் இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X