என்னம்மா.. இது நியாயமா.. இப்படி ஆரம்பிச்சுட்டீங்க.. மாஸ்டர் பட நடிகையிடம் நீதி கேட்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: ரகம் ரகமாய் கிளாமர்ல போட்டோக்களை ஷேர் செய்து வரும் நடிகை மாளவிகா மோகனனிடம் நீதி கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
நடிகை மாளவிகா மோகனன் பேட்ட படத்தை தொடர்ந்து விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் கொரோனா காரணமாக தள்ளிப் போயிக்கொண்டிருக்கிறது.
அதனை தொடர்ந்து வேறு எந்த படத்திலும் கமிட்டானதாக தெரியவில்லை. லாக்டவுன் நேரத்தில் சமூக வலைதளமே கதி என இருந்து வந்த மாளவிகா மோகனன் தனது அன்றாட பணிகளை அதன் மூலமாகவே தெரியப்படுத்தி வந்தார்.

அதிக ரசிகர்கள்
தமிழில் அதிகப்படங்களில் நடிக்காவிட்டாலும் மாஸ் ஹீரோக்களுடன் நடித்துள்ளதால் அதிக ஃபேன் பேஸை கொண்டுள்ளார் மாளவிகா மோகனன். இதனால் அவர் என்ன ஷேர் செய்தாலும் அது உடனடியாக வைரலாகி விடுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் கோவா செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறினார் மாளவிகா மோகனன்.

வெறும் டவலுடன்
தற்போது கோவா சென்றுள்ள அவர் கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமே திணறும் அளவுக்கு தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். பிகினியில் நீச்சல் குளத்தில் இருந்தப்படியும், டவலுடனும் கிறங்க வைத்து வருகிறார். மேலும் தொடை தெரியும் படியான குட்டி டாப்ஸை அணிந்தும் குதூகலப்படுத்தி வருகிறார்.

வெறும் ஸ்லீப்புடன்
தனியாக அமர்ந்து இயற்கையை ரசிப்பது, சன்செட்டை பார்த்து மகிழ்வது என தன்னுடைய மகிழ்ச்சியை மற்றவரையும் உணர வைத்து வருகிறார். சந்தடி கேப்பில் கிளாமர் காட்டவும் மறப்பதில்லை மாளவிகா மோகனன். பீச்சில் வெறும் ஸ்லீப்புடன் நின்று கொண்டிருக்கும் போட்டோவை ஷேர் செய்து ரசிக்க வைத்துள்ளார்.

டபுள் மீனிங் கமெண்ட்
அதில பளிச்சென சிரித்தப்படி உள்ள மாளவிகா மோகனன், தனது வளைவு நெளிவுகளையும் அப்பட்டமாக காட்டியிருக்கிறார். இந்த ஒரு போட்டோ மட்டும் சுமார் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை பெற்றுள்ளது. அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் டபுள் மீனிங்கில் வர்ணித்துள்ளனர்.

நீச்சல் குளத்தில்
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார் மாளவிகா மோகனன். அதில் தான் தங்கியுள்ள வில்லாவில் இருக்கும் நீச்சல் குளத்தின் அழகை ரசித்தப்படியே மொத்த முதுகையும் காட்டியுள்ளார். இந்த போட்டோவும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை பெற்றுள்ளது.

எப்படி தாங்கும்
இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்ன மாலும்மா.. இப்படி ஒரே நாளில் இரண்டு மூன்று போட்டோக்களை போஸ்ட் செய்தால் எப்படி தாங்கும் என கேட்டுள்ளனர். இன்னும் சிலர் அவரது முழு முதுகையும் பார்த்து ஜொள்ளு விட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











