சட்டையை கழட்டி பாதி வரை காட்டி.. அப்படி ஒரு போஸ் கொடுத்த மாஸ்டர் பட நடிகை.. தீயாய் பரவும் பிக்ஸ்!
சென்னை: நடிகை மாளவிகா மோகனன் ஷேர் செய்திருக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
நடிகை மாளவிகா மோகனன், ரஜினிக்காந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்தப் படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக பூங்கொடி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
தொடர்ந்து விஜய் மாஸ்டர் படத்தில் கமிட்டானார். அதில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் மாளவிகா மோகன்.

மாளவிகா போட்டோஸ்
இந்தப் படம் கொரோனா லாக்டவுன் காரணமாக இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. தெலுங்கில் ஹீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள மாளவிகா மோகனன் அடிக்கடி தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

வேஷ்டி போட்டோ
கவர்ச்சி காட்ட கொஞ்சமும் தயங்குவதில்லை மாளவிகா மோகனன். முன்னழகை காட்டியப்படி கிறங்கடித்து வருகிறார். அண்மையில் வேஷ்டி கட்டியப்படி குப்புறப்படுத்திருக்கும் போட்டோவை ஷேர் செய்த மாளவிகா மோகனன் இந்த உடை கம்ஃபர்ட்டாக இருப்பதாக கூறினார்.

செம ஹாட்..
இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் மார்பு வரை மட்டுமே உள்ள வித்தியாசமனா உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். காதுகளில் பெரிய ஆபாரணங்கள் அணிந்துள்ள மாளவிகா மோகனன் ஹாஃப் லைட்டில் செம க்யூட்டாக உள்ளார்.

அள்ளும் லைக்ஸ்
உடுத்தியிருக்கும் உடையை பாதி வரை கழட்டியிருப்பது போன்று போஸ் கொடுத்துள்ளார். இதில் பாதி மார்பு வரை தெரிகிறது. ஒரே உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் மாளவிகாக மோகனன். மாளவிகா மோகனனின் இந்த போட்டோக்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

நெட்டிசன்கள் ரிக்வெஸ்ட்
மாளவிகா மோகனனின் இந்த போட்டோக்களை நடிகைகள் அமலா பால் மற்றும் அதுல்யா ரவி ஆகியோரும் லைக் செய்துள்ளனர். நெட்டிசன்கள் அவரது அழகை வாய்க்கு வந்தப்படி வர்ணித்துள்ளனர். இந்த போட்டோக்கள் ஃபுல் லைட்டில் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











