குட்டை பாவாடையில் நச்சுன்னு ஒரு போஸ்.. மாஸ்டர் பட நாயகியின் க்யூட் பிக்ஸ் !

சென்னை : தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் முதன்முறையாக இணைந்து ஹீரோ என்ற திரைப்படத்தில் மாளவிகா மோகனன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

ஏற்கனவே இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் இப்போது ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.

மாளவிகா முதன்முறையாக விஜய்யுடன் இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் திரையில் வெளியாகுமா இல்லை ஓடிடியில் வெளியாகுமா என பல்வேறு சந்தேகங்களுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் மாளவிகா அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டை பாவாடையில் செம க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களையும் கூலாக்கி வருகிறார்.

மிகக்குறைந்த திரைப்படங்களில்

மிகக்குறைந்த திரைப்படங்களில்

தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை இப்போதுள்ள இளம் நடிகைகளில் மாளவிகா மோகனன் பெரிய ரசிகர் பட்டாளத்தை மிகக்குறைந்த திரைப்படங்களில் நடித்ததிலேயே பெற்று பல்வேறு முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வருகிறார்.

கதாநாயகியாக

கதாநாயகியாக

தமிழில் இவர் முதல் முறையாக அறிமுகமான பேட்டை திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் சிறப்பாக இருந்த நிலையிலும் பலரும் இவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்கின்ற செய்தி கேட்ட பலரும் அதிர்ந்து போன நிலையில் இப்பொழுது அனைவருக்கும் பரிச்சயமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஓடிடி தளத்தில்

ஓடிடி தளத்தில்

மாஸ்டர் திரைப்படத்தின் பல்வேறு கட்ட வேலைகள் முற்றிலும் முடிவடைந்த நிலையில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகுமா இல்லை ஓடிடி தளத்தில் வெளியாகுமா என சந்தேகத்துடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

செம்ம கூலாக

செம்ம கூலாக

இவ்வாறு ரசிகர்கள் பலரும் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதியையும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த படத்தின் கதாநாயகியான மாளவிகா மோகனன் அதைப் பற்றியெல்லாம் எந்த ஒரு கவலையும் இல்லாமல் கூலாக போட்டோக்களை எடுத்து அதை சோசியல் மீடியாக்களில் பரவவிட்டு வருகிறார்.

ஹை ஹீல்ஸ் அணிந்து

ஹை ஹீல்ஸ் அணிந்து

அந்த வகையில் இப்பொழுது பிரபல மேகஸின் ஒன்றுக்கு போட்டோஷூட் செய்து கொடுத்த மாளவிகா மோகனன் குட்டை பாவாடையில் ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டு பார்க்கில் உட்கார்ந்தவாறு செம க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களையும் கூலாக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X