மாளவிகா மோகனனின் வரம்பு மீறிய கவர்ச்சி போட்டோ... ஆள் பாதி ஆடை பாதி!
கொச்சி : மலையாள திரைப்படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட நடிகை மாளவிகா மோகனன் தற்பொழுது தமிழ், ஹிந்தி, தெலுங்கு என கலக்கி வருகிறார்.
Recommended Video
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து இருந்த மாளவிகா மோகனன் இப்பொழுது தென்னிந்தியாவின் காதல் மன்னன் என அனைவராலும் புகழப்படும் விஜய் தேவரகொண்டா உடன் ஹீரோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்
மிகக் குறைந்த அளவிலேயே திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் தற்பொழுது முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போடும் அளவிற்கு உயர்ந்திருக்கும் மாளவிகா தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆள் பாதி ஆடை பாதியாக வெளியிட்டுள்ள வரம்பு மீறிய கவர்ச்சி புகைப்படம் இப்பொழுது வைரலாகி வருகிறது.

போட்டி போட்டு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க பல கதாநாயகிகள் போட்டி போட்டு காத்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழில் அறிமுகமான முதல் திரைப்படமே இவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை
இவ்வாறு பேட்டா திரைப்படத்தில் அனைவரையும் கவர்ந்த பூங்கொடி மாலிக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த மாளவிகா மோகனன் இரண்டாவது படத்திலேயே தமிழில் மற்றுமொரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்று பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டு வலம் வரும் தளபதி விஜய்யுடன் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மேலும் ஆதரவை கூட்டியது.

ஓடிடி தளத்தில் வெளியாகிறது
கைதி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் பணிகள் முற்றிலும் முடிவடைந்த நிலையில் தற்பொழுது வெளியாக தயாராக உள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சூரரைப்போற்று இன்னும் ஒரு சில மாதங்களிலேயே ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து மாஸ்டர் திரைப்படமும் தற்பொழுது ஓடிடியில் வெளியிடப்படுமா என ரசிகர்களால் அச்சம் கலந்த எதிர்பார்ப்போடு இருந்து வருகின்றனர்.

திருப்புமுனையாக
மாளவிகா மோகனனுக்கு மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக தமிழ் திரைத்துறையில் அமையும் என அவரது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

வரம்பு மீறிய கவர்ச்சி
சமீபத்தில் நீச்சல்குளத்தில் குளித்தவாறு பிகினி ஆடையில் வெளியிட்டிருந்த புகைப்படம் இணையதளத்தை பற்றி எரிய வைத்த நிலையில் இப்பொழுது ஆள் பாதி ஆடை பாதி என வெளியிட்டுள்ள வரம்பு மீறிய கவர்ச்சி காட்டிய புகைப்படம் இளைஞர்கள் மத்தியில் சூடேற்றி வருகிறது.

ரசிகர்களை உசுப்பேத்தி
கொட்டகை வீட்டில் கயிற்றுக் கட்டிலில் மலைவாழ் மக்களைப் போன்று மிக எளிமையான ஆடையை அணிந்துகொண்டு, தனது வாழைத்தண்டு கால்களை காட்டியவாறு உதட்டில் கை வைத்துக்கொண்டு ரசிகர்களை உசுப்பேத்தி உள்ள இந்த அதீத கவர்ச்சி புகைப்படம் அனைவரையும் கட்டி இழுத்து வரும் நிலையில் தற்பொழுது மிக வேகமாக வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











