கட்டி அணைத்து உம்மா கொடுத்த பிரபல நடிகை.. அதிர்ந்து போன ரசிகர்கள் !

சென்னை : சமூக வலைத்தளங்களில் சிவனேன்னு இருக்கும் இளைஞர்களை தனது கவர்ச்சியான கள்ள சிரிப்பில் சுண்டி இழுத்து வருகிறார் மாளவிகா மோகன்.

தற்போது சமூக வலைதளத்தில் நடிகை மாளவிகா மோகன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த இளைஞர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுற்றியது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கார்த்திக் சுபாராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மாளவிகா மோகன்

மக்கள் செல்வன்

மக்கள் செல்வன்

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜின் படைப்பில் திரைக்கு வர தயாராக இருக்கும் மாஸ்டர் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிககை மாளவிகா மோகன்

கார்த்திக் நரேன்

கார்த்திக் நரேன்

அது மட்டுமின்றி தற்போது சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் D43 ( பெர்ய அறிவிக்கவில்லை ) திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார் மாளவிகா மோகன்

கவர்ச்சி புகைப்படம்கவர்ச்சி

கவர்ச்சி புகைப்படம்கவர்ச்சி

என்னதான் சூப்பர் ஸ்டார் மற்றும் தளபதி மற்றும் சூப்பர் ஸ்டாரின் மருமகள் என்று கோலிவுட்டில் பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்தாலும் மாளவிக்கா மோகனுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் தனி தான்.. தினம் தினம் சமூக வலைத்தளங்களில் நடிகை மாளவிகா மோகன் வெளியிடும் கவர்ச்சி புகைப்படத்தை பார்க்கவே ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்

பிறந்த நாள் வாழ்த்து

பிறந்த நாள் வாழ்த்து

தற்போது இவர், ஒரு நபருக்கு முத்தமிடும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது அந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் வேறு யாரும் இல்லை மாளவிக்கா மோகனின் அன்பு சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. முத்தமிடும் புகைப்படத்தை மேலோட்டமாக பார்த்த இளைஞர்கள் ஐயையோ என்று அதிர்ந்து போக ... பின்பு, அவர் மாளவிகா மோகனின் சகோதரர் தான் என்பதை புரிந்து கொண்டு, மாளவிகா மோகனின் இன்ஸ்டாகிராம் கமெண்டில் மாளவிக்காவின் சகோதரருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X