மேலாடை நழுவுவது கூட தெரியாமல் தலைகீழாக யோகா செய்த பிரபல நடிகை! வைரலாகும் போட்டோ!

Recommended Video

மேலாடை நழுவுவது கூட தெரியாமல் தலைகீழாக யோகா செய்த பிரபல நடிகை! வைரலாகும் வீடியோ

சென்னை: நடிகை மாளவிகா தலைகீழாக யோகா செய்த போது தனது மேலாடை நழுவி விழுந்த போட்டோ வைரலாகி வருகிறது.

நடிகை மாளவிகா தமிழில் உன்னைத் தேடி படத்தின் மூலம் அறிமுகமானார். கமலுடன் வசூல் ராஜா எம்பிபிஎஸ், ரஜினியுடன் சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் அவர் நடித்த திருட்டுப்பயலே படம் பெரும் வெற்றிபெற்றது. தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ள மாளவிகா, பல படங்களில் கெஸ்ட் அப்பியரன்ஸ் மட்டுமே கொடுத்துள்ளார்.

பட வாய்ப்புகள்

பட வாய்ப்புகள்

தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு எந்த மொழியிலும் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

யோகா போட்டோ

யோகா போட்டோ

2007ஆம் ஆண்டு சுரேஷ் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட மாளவிகா, அதன்பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து விலகியிருக்கிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா செய்யும் போட்டோ ஒன்றை பதிவேற்றியிருக்கிறார் மாளவிகா.

நழுவிய மேலாடை

தலைகீழாக யோகா செய்யும் மாளவிகா, அப்போது தனது மேலாடை நழுவுவது தெரியாமல் போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

40 வயது

40 வயது

மாளவிகாவின் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் நல்லா வொர்க்கவுட் பண்றீங்க என்றும், இதிலும் என்ன ஒரு செக்ஸி லுக் என்றும் கமென்ட் பதிவிட்டு வருகின்றனர். தற்போது 40 வயதான மாளவிகா, இரண்டு குழந்தைகளுக்கு தாயானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X