மெத்தையில் டூ பீஸில் படு கவர்ச்சி போஸ்.. பலான ரிப்ளே கொடுத்த நெட்டிசன்ஸ் !
மும்பை : ஈரானில் பிறந்து வளர்ந்த மண்டனா கரிமி ,ஈரான் மற்றும் இந்திய நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் அவர் டூ பீஸ் அணிந்து இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
மாடலாக இருந்த இவர் பாலிவுட்டில் பாக் ஜானி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் இவருக்கு கை கொடுக்காததால் பல விளம்பரங்களில் நடித்து வந்தார்.
எப்போதும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சியாகவே இருக்கும். பல நிர்வாண புகைப்படங்களும், சர்ச்சைக்குரிய புகைப்படங்களையும் வெளியிட்டு வருவதில் இவரும் ஒருவர் .

முதல் எண்ட்ரி
மாடலிங்கை தனது வேலையாக செய்து கொண்டு இருந்த இவரை பார்த்த இயக்குனர்கள் நடிக்க வாய்ப்பு கொடுக்க துவங்கினர். ராய் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்த இவர், பாக் ஜானி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தற்போது பல படங்களில் நடித்து வரும் இவர் இன்னும் தனக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் .

ரன்னர் அப்
தன்னுடைய வளர்ச்சியை மிகவும் எதிர்பார்த்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, பல பல போராட்டங்களுக்கு பிறகு ரன்னர் அப்பாக வெற்றி பெற்றார். பிறகு வந்த அடுத்த சீசனில் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றார். ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அரைநிர்வாண புகைப்படம்
எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பல பல கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அதிலும் யாரும் எதிர் பார்க்காத அளவிற்கு பல அரை நிர்வாண புகைப்படங்களும் அடங்கும் . இதனை பார்த்த பல ரசிகர்களும் திறமை என்பது நடிப்பில் இருக்கின்றது , நிர்வாண புகைப்படங்களில் அல்ல என்றும் பல கமெண்ட்ஸ் பதிவிட்டு வந்தனர். அதனை பார்த்த சக ரசிகர்களும் , அது அவருடைய விருப்பம் என்று பதில் கொடுத்து வந்தனர்.

சரியான பதிலடி
ஆண்களும் தான் பல நிர்வாண புகைப்படங்களை வெளியிடுகின்றனர், பெண்கள் செய்வது தவறு என்றால் ஆண்கள் செய்வதும் தவறு தான். நியாயம் என்பது இரு பக்கமும் இருக்க வேண்டும் பெண்களை மட்டும் எப்போதும் குறை கூற கூடாது என்றும் தக்க பதிலடியை கொடுத்தார் மண்டனா. இப்படி நடிப்பதற்கு நாங்கள் பல நாட்கள் உடலைக்கு பாதுகாத்து , உணவு கட்டுப்பாட்டில் இருந்து வருகிறோம் என்றும் அவர் கூறிவந்தார்.

ஜிம் மாஸ்டரை கூப்புடுங்க
பல நிர்வாண புகைப்படங்கள் பல சர்ச்சையை கிளப்பி வருகின்றன. சமீபத்தில் அவர் டூ பீஸ் அணிந்துகொண்டு மெத்தை மீது முட்டி போட்டு கவர்ச்சியான புகைப்படத்தை வெளிட்டு உள்ளார். அதற்கு கேப்ஷனாக " டு டேஸ் பிளான் " ஸ்டேயிங் இன் பெட் என்றும் கொடுத்துள்ளார் அதனை பார்த்த ரசிகர்களும் இவரை விட்டு வைக்கவில்லை , உங்களுடைய ஜிம் மாஸ்டரையும் உங்களுடன் ஒர் கவுட் செய்ய படுக்கைக்கு அழையுங்கள் என்றும் பலான கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் பலரோ இதை நீங்கள் அணியவில்லை ,அதை அணியவில்லை என்று கூறி வருகின்றனர் .எப்படிப்பட்ட கமெண்ட்ஸ் வந்தாலும் அதை துச்சமாக மதித்து டென்ஷன் ஆகாமல் அவர்கள் செய்யும் வேலையில் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் தொடர்ந்து செய்து கொண்டேதான் இருக்கிறார்.
Recommended Video

கட்டுப்பாடு இல்லை
கவர்ச்சிகரமான போஸ் கொடுப்பது நடிகைகளிடம் இப்பொழுதெல்லாம் மிகவும் கேஷுவல் ஆகிவிட்டது , அதுவும் குறிப்பாக வீட்டிலிருந்தபடியே பெட்டில் படுத்துக்கொண்டு செல்பி எடுப்பது படுக்கையறை உடைகளுடன் தாங்கள் போட்டோ எடுப்பது ப்ரைவசி என்று கருதப்படும் பாத்ரூம் கூட விட்டுவைக்காமல் அங்கிருந்தும் டவல் கட்டிக்கொண்டு பல விதமான போஸ் கொடுக்கிறார்கள் இன்றைய கவர்ச்சியை விரும்பும் நடிகைகள்.கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் எங்கள் சுதந்திரம் எங்கள் கேமரா எங்கள் உடை என்று பேசி இளைஞர்களை திக்குமுக்காட செய்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











