47 வயதிலும் உள்ளாடையுடன் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் மந்திர பேடி! வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை மந்திரா பேடி பிகினியில் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர்.

நடிகை மந்த்ரா பேடி சாந்தி என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்புக்கு அறிமுகமானார். தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தாலும் பல்வேறு இன்டர்நேஷனல் கிரிக்கெட்டு போட்டிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பில் தொகுப்பாளராக களமிறங்கினார்.

இதன்மூலம் பெரும் பிரபலமானார் மந்திரா பேடி. தொடர்ந்து பட வாய்ப்புகள் பிஸியானார். கடந்த 2004ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'மன்மதன்' படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.

வெப் தொடர்

வெப் தொடர்

சமீபத்தில் வெளியான ‘சாஹோ' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார் மந்திரா பேடி.

கறுப்பு வெள்ளை பிகினி

கறுப்பு வெள்ளை பிகினி

இந்நிலையில் தனது விடுமுறையை கழிக்க மாலத்தீவு சென்றிருக்கிறார் மந்திரா. அங்குள்ள பீச் வில்லாவில் தங்கியிருக்கும் அவர் கறுப்பு வெள்ளை நிற பிகினியில் திணறடித்திருக்கிறார்.

விருப்பமில்லை

விருப்பமில்லை

இதுதொடர்பான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், இந்த இடத்தை விட்டு செல்ல மனது வரவில்லை என தெரிவித்திருக்கிறார். மேலும் உடற்பயிற்சி, கடல் நீச்சல், குளிர், காபி, இசை என காலை நன்றாக செலவழிந்தது என்றும் எல்லாமே இந்த வில்லாவில்தான் என்றும் தனக்கு இங்கிருந்து செல்ல விருப்பமில்லை என்றும் தனது பிகினி போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் மந்திரா பேடி.

பிடித்த இடம்

பிடித்த இடம்

மந்திரா பேடிக்கு பிடித்த இடங்களில் ஒன்று மாலத்தீவு. எப்போது தனது விடுமுறையை கழிக்க விரும்பினாலும் அவரின் முதல் விருப்பமாக இருப்பது மாலத் தீவுதான் என்பது அவர் போடும் பதிவுகளிலேயே தெரியும்.

பிகினியில் போஸ்

மாலத்தீவுக்கு செல்லும் போதெல்லாம் பிகினியில் விதவிதமாக போஸ் கொடுப்பதையும், நீருக்கடியில் விளையாடி போஸ் கொடுப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது மாலத்தீவு சென்றுள்ள நடிகை மந்திரா பேடி பிகினியில் அசத்தும் போட்டோக்களை வெளியிட்டு கிறங்கடித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X