இன்னைக்கு இது ஓகே.. முதுகு அழகை மறைக்காமல் காட்டிய மனிஷா யாதவ்!

சென்னை: இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கும் மனிஷா யாதவ் ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் வகையில் கவர்ச்சி போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

பட வாய்ப்பு இல்லை என்றாலும் பரவாயில்லை சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருந்தால் போதும், மக்கள் மனதில் இடம்பிடித்துவிடலாம் என நினைத்து, சினிமாவில் காணாமல் போன பல நடிகைகள் இணையத்தில் அதிரிபுதிரி செய்து வருகின்றனர். அந்த வகையில், இணையத்தை திணறடித்து வருகிறார் மனிஷா யாதவ்.

Actress Manisha Yadav hot photos fans happy

2012ம் ஆண்டு இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான மனிஷா யாதவ், பெங்களூரை பூர்வீகமாக் கொண்டவர். இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை பெற்றதால், சுசீந்திரன் இயக்கிய ஆதலால் காதல் செய்வீர் படம் மூலம் புகழ்பெற்றார். அதனைத் தொடர்ந்து ஜன்னல் ஓரம், பட்டையை கிளப்பணும் பாண்டியா, த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, ஒரு குப்பை கதை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

Actress Manisha Yadav hot photos fans happy

சொப்பன சுந்தரி நான்தானே: கணிசமான படங்களில் நடித்து வந்த மனிஷா யாதவிற்கு படவாய்ப்பு குறைந்ததால், வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடல் செம்ம ஹிட்டானது. ரசிகர்கள் செல்லமாக சொப்பன சுந்தரி என்று அழைக்கும் அளவுக்கு ஒரே பாடல் மூலம் தமிழ் ரசிகர்களை நெஞ்சத்தை கொள்ளையடித்த மனிஷா யாதவ் நீண்ட நாள் காதலரை திருமணம் செய்துக்கொண்டு நடிப்புக்கு முழுக்குப்போட்டு இருந்தார்.

Actress Manisha Yadav hot photos fans happy

இயக்குநர் சீனு ராமசாமி விவகாரம்: சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான இடம் பொருள் ஏவல் என்ற படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி பின் அப்படத்தில் இருந்து விலகினார். அவர் விலகியதற்கு காரணம் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் அழைத்துச்சென்ற சீனு ராமசாமி பாலியல் தொல்லை அளித்ததால், அந்த படத்திலிருந்து மனிஷா விலகியதாகவும் பிஸ்மி குற்றஞ்சாட்டி இருந்தார். இவர் கூறிய இந்த குற்றச்சாட்டு சினிமாவில் பெரிய புயலை கிளப்பிய நிலையில், சீனு ராமசாமி அதை மறுத்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கு மனிஷா யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சீனு ராமசாமி சார் உண்மையை பேசுங்கள் என பதிவிட்டு இருந்தார். இதன்மூலம் சீனு ராமசாமி மீதான குற்றச்சாட்டை மனிஷா யாதவ் ஒப்புக்கொண்டார் என்று செய்திகள் வெளிவந்தன.

Actress Manisha Yadav hot photos fans happy

வாவ் என்ன அழகு: இந்நிலையில், சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மனிஷா யாதவ், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கவர்ச்சிகாட்டி போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் தனது மொத்த முதுகையில் அப்பட்டமாக காட்டி உள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள்,வாவ் என்ன அழகு என்று அவரை வர்ணித்து கவிதை பாடிவருகின்றனர். இணையத்தில் இந்த புகைப்படம் பல லைக்குகளை பெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X