இந்த நடிகையை ஞாபகம் இருக்கா.. வாய்ப்புக்கு ரெடியாயிட்டாப்ல.. போட்டோவ பார்த்தாலே தெரியல!

சென்னை: நடிகை மனிஷா யாதவ் தனது நியூ லுக் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார்.

நடிகை மனிஷா யாதவ், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். பெங்களூரில் வசித்து வரும் இவர் மாடலாக இருந்து சினிமாவுக்குள் நுழைந்தார்.

தமிழில் வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார் மனிஷா. இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது.

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

இதனை தொடர்ந்து டோலிவுட்டுக்கு சென்றார் மனிஷா யாதவ், ஆனால் அங்கு எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தமிழுக்கே திரும்பினார்.

எதிர்பார்த்த அளவுக்கு

எதிர்பார்த்த அளவுக்கு

தமிழில், ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டைய கிளப்பனும் பாண்டியா, திரிஷா இல்லன்னா நயன்தாரா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இருந்த போதும் எதிர்பார்த்த அளவுக்கு மனிஷா வாய்ப்பு கிடைக்கவில்லை.

நியூ லுக் போட்டோ

ஆனால் அவ்வப்போது பப்பில் அவர் ஆண் நண்பர்களுடன் படு மோசமான டிரெஸில் ஆட்டம் போடும் போட்டோக்கள் மட்டும் வைரலாகும். இந்நிலையில் மனிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் நியூ லுக் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

காணோமே

தொப்புள் தெரிய ஸ்ட்ராப்லஸ் டாப்ஸை அணிந்தப்படி பல கோணங்களில் போஸ் கொடுத்திருக்கிறார் மனிஷா யாதவ்.
அவரின் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், நீண்ட நாட்களக ஆளயே காணோமே எங்கே சென்றிருந்தீர்கள் என கேட்டு வருகின்றனர்.

க்யூட்டா இருக்கீங்க

மேலும் படத்தில் வாய்ப்புக்காக இதுபோன்று கிக்கேற்றும் போட்டோக்களை போட்டு வருகின்றீரா என்றும கேட்டு வருகின்றனர். அதேநேரத்தில் க்யூட்டாக இருக்கிறீர்கள் என்றும் புகழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X