குத்துச்சண்டைக்கு நான் ரெடி.. பிரபல நடிகை பகிர்ந்த ஹாட் பிக்ஸ்...தவம் கிடக்கும் இளசுகள் !
மும்பை : தமிழ் சினிமாவில் பலருக்கும் அ, ஆ சொல்லிக் கொடுத்த நடிகை நிலா இப்பொழுது பாலிவுட்டில் கவர்ச்சியால் கொழுந்து விட்டு எரிய வைத்து வருகிறார்.
பரத்தின் கில்லாடி திரைப்படத்திற்குபிறகு இந்தி திரைப்படங்களில் நடித்து வரும் நிலா இப்பொழுது இந்தியில் உருவாகி வரும் நாஸ்டிக் மற்றும் முகலி புவ்வு போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சோஷியல் மீடியாக்களில் இவர் வெளியிடும் பல கவர்ச்சிப் புகைப்படங்கள் பலரையும் ஏங்க வைத்து வரும் நிலையில் இப்பொழுது குத்துச் சண்டை போட பக்காவான காஸ்டியூமில் முன்னழகு தாராளமாக தெரிய வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த இளசுகள் சண்டைக்கு நாங்களும் வருகிறோம் என தவம் கிடக்கின்றனர்.

அன்பே ஆருயிரே
தமிழில் முதல் படத்திலேயே ரசிகர்களை அன்பே ஆருயிரே என அழைக்க வைத்த நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா அதற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் மிகப்பெரிய வெற்றியாக எதுவும் அமையவில்லை.

பாலிவுட்டில் கலக்கி
அன்பே ஆருயிரே திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்கள் இவர் நடித்திருந்தாலும் மருதமலை மட்டுமே இவருக்கு வெற்றி திரைப்படமாக அமைந்தது எனலாம். இதனால் பாலிவுட் பக்கம் சென்றுவிட்ட இவர் தற்போது பாலிவுட்டில் கலக்கி வருகிறார்.

படு பிஸியாக
முன்னணி நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி காட்டுவதில் தண்ணி காட்டி வரும் நடிகை நிலா சமீப காலமாக பல்வேறு திரைப்படங்களில் அதீத கவர்ச்சி காட்டும் கதாப்பாத்திரங்களில் வலம் வருவதை தொடர்ந்து இப்பொழுது நாஸ்டிக் மற்றும் முகலி புவ்வு போன்ற திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து இந்தியில் படு பிஸியாக உள்ளார்.

குத்துச் சண்டைக்கு தயார்
படப்பிடிப்புக்கு நடுவில் பல்வேறு மலைக்க வைக்கும் போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை ஏங்க வைத்து வரும் நடிகை நிலா இப்பொழுது குத்துச் சண்டைக்கு தயாராக உள்ளவாறு புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஜொள்ளுவிட வைத்துள்ளார்.

நாங்களும் ரெடி
சிவப்பு நிற ஹாட்டான குத்துச்சண்டை காஸ்ட்யூமில், முன்னழகு பக்காவாக தெரிய செம ஹாட்டாக சண்டை போட தயாராக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நிலாவுக்கு ஆதரவு மேலும் பெருகி வர இளசுகள் பலரும் நாங்களும் உங்களுடன் குத்துச் சண்டை போட ரெடி எனக்
கூறி முண்டியடித்துக் கொண்டு தவம் கிடக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











