Just In
- 19 min ago
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை
- 40 min ago
இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி!
- 1 hr ago
ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்.. 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கில் இணைந்தார் நடிகை த்ரிஷா!
- 1 hr ago
செண்டை மேளம் முழங்க.. பட்டாசு வெடித்து.. ரம்யா பாண்டியனின் வருகையை மாஸாக கொண்டாடிய குடும்பம்!
Don't Miss!
- Sports
இவங்களை எதுவும் செய்ய முடியலை.. விரக்தி அடைந்த ஆஸ்திரேலியா.. கையில் எடுத்த "அந்த" மோசமான யுக்தி!
- News
டெல்லி டிராக்டர் பேரணிக்கு உ.பி. விவசாயிகள் ரெடி..பல ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் பங்கேற்க முடிவு!
- Lifestyle
இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
- Finance
பிஎம்சி வங்கியை வாங்கும் பார்த்பே.. இந்திய வங்கித்துறையின் அடுத்த சவால்..!
- Automobiles
இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது?! ஒரே குழப்பத்தில் ரசிகர்கள்...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நிலா போல ஜொலிக்கும் நிலா.. முன்னழகு தெரிய ஹாட் கிளிக்!
மும்பை : நடிகர் எஸ் ஜே சூர்யா வின் இயக்கத்தில் உருவான அன்பே ஆருயிரே திரைப்படத்தில் அனைவரும் ரசிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து முதன்முதலாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியவர் நடிகை நிலா.
அதன் பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எஸ் ஜே சூர்யா வுடன் "இசை" படத்தில் இணைந்து நடித்திருந்தவருக்கு அதன்பின் தமிழில் பெரிதாக வாய்ப்பு ஏதும் அமையாததால் மீண்டும் பாலிவுட்டுக்கே சென்றுவிட்டார்.
எனினும் இவரை தமிழ் ரசிகர்கள் இன்றளவும் மறக்காமல் இருந்து வரும் நிலையில் ரசிகர்களுக்காக தொடர்ந்து கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு குஷிப்படுத்தும் நிலா இப்பொழுது முன்னழகை காட்டிக்கொண்டு படுக்கையறையில் உட்கார்ந்திருக்கும் புகைப்படம் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.

திகட்டாத கவர்ச்சி
ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் வடிவேலுவின் அட்ராசிட்டியான காமெடியில் மிகப்பெரிய வெற்றிபெற்ற மருதமலை திரைப்படத்தில் திகட்டாத கவர்ச்சி காட்டி இருந்த நடிகை நிலா, அதற்கு முன் அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்ததோடு தெலுங்கில் பவன் கல்யாணுடன் இணைந்தும் ஜோடி போட்டுள்ளார். ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் வடிவேலுவின் அட்ராசிட்டியான காமெடியில் மிகப்பெரிய வெற்றிபெற்ற மருதமலை திரைப்படத்தில் திகட்டாத கவர்ச்சி காட்டி இருந்த நடிகை நிலா, அதற்கு முன் அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்ததோடு தெலுங்கில் பவன் கல்யாணுடன் இணைந்தும் ஜோடி போட்டுள்ளார்.

வெற்றித் திரைப்படங்கள்
பொதுவாக ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த ஹீரோயின்களை நிலாவுடன் ஒப்பிட்டு வர்ணித்து வரும் வேளையில் பெயரிலேயே நிலா என வைத்திருக்கும் இவரை ஒவ்வொரு திரைப்படங்களிலும் தவமிருந்து ரசித்து வந்த நிலையில் தமிழில் சரியாக வெற்றித் திரைப்படங்கள் எதுவும் அமையாததால் மீண்டும் பாலிவுட்டுக்கு சென்று விட்டார்.

தோன்றவில்லை
நடிகர் எஸ் ஜே சூர்யாவுடன் இணைந்து அன்பே ஆருயிரே திரைப்படத்தில் நடித்து அறிமுகமானதைத் தொடர்ந்து மீண்டும் இரண்டாம் முறையாக இசை திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்த நிலா அதன்பின் வெளியான எந்த ஒரு தமிழ் திரைப்படங்களிலும் தோன்றவில்லை.

படுக்கை அறையில்
இருந்தும் தமிழ் ரசிகர்கள் இவரை இன்றளவும் மறக்காமல் இருக்கும் நிலையில், தனது ரசிகர்களை தொடர்ந்து மகிழ்விக்கும் வகையில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு திக்குமுக்காட வைத்து வரும் நிலா இப்பொழுது படுக்கை அறையில் உட்கார்ந்து கொண்டு படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பளபளவென ஜொலிக்க
சோசியல் மீடியாக்களை தங்களது கிளாமர் புகைப்படங்களின் மூலம் திணற வைத்து வரும் பல நடிகைகளில் ஒருவராக நடிகை நிலாவும் இருந்து வரும் நிலையில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் இவர் இப்போது படுக்கை அறையில் முன்னழகு தெரிய நைட்டிரெஸ்ஸில் உட்கார்ந்துகொண்டு நிஜமாகவே நிலாவைப் போல பளபளவென ஜொலிக்க காலை சோம்பலுடன் கவர்ச்சி கலந்த இந்த சூப்பர் ஹாட் புகைப்படம் இப்பொழுது ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்து வைரலாகி வருகிறது.