அந்த மாதிரி போட்டோவுக்கு 'பார்ன் டூ ரூல்' என கேப்ஷன் கொடுத்த நடிகை.. பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: அந்த மாதிரி போட்டோவுக்கு பார்ன் டூ ரூல் என கேப்ஷன் கொடுத்த நடிகையை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
நடிகை மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். சமூக வலைதளங்களில் அவ்வப்போது தேவையில்லாமல் பேசியும் கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்தும் வாங்கிக்கட்டி வருகிறார்.
மாடலான நடிகை மீரா மிதுன் அரசியல் குறித்தும் பேசி வருகிறார். தனக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் உடனடியாக பிரதமர் மோடிக்கு டேக் செய்து விடுகிறார்.

படுகிளாமரான போட்டோ
முதல்வர் ஆசையில் உள்ள மீரா மிதுன், அவ்வப்போது அது தொடர்பாக டிவிட்டி வருகிறார். பிரதமர் மோடி தமிழக அரசை கலைத்துவிட்டு தன்னை முதல்வராக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது படு கிளாமரான போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

பார்ன் டூ ரூல்
அதாவது பாதி மார்பு வரை மட்டுமே உள்ள ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸை அணிந்துள்ளார் மீரா மிதுன். முன்னழகு அரைகுறையாக தெரியும் அந்த போட்டோவுக்கு, பார்ன் டூ ரூல் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் செம காண்டாகியுள்ளனர்.

டபுள் மீனிங் கமெண்ட்
இப்போ யாரு உங்கள ரூல் பண்ண கூப்பிடறாங்க ரெடி ரெடின்னு சத்தம் போடுறீங்க என்கிறார் இந்த நெட்டிசன். இன்னும் சில நெட்டிசன்கள் நீங்கள் எதை ரூல் செய்வீர்கள் என்று எங்களுக்கு தெரியும் என்று டபுள் மீனிங்கில் கமெண்ட் செய்துள்ளார் இந்த நெட்டிசன்.

பொய் சொல்லிட்டாங்க
இன்னும் சில நெட்டிசன்கள் பெரிய எலிசபெத் மகாராணின்னு நெனப்பு என்று கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன். உங்க அம்மா பொய் சொல்லிட்டாங்க என்று கிண்டலத்திருக்கிறார் இந்த நெட்டிசன். மற்றொரு நெட்டிசனான ரூல் செய்வதற்கு தேவையான ஸ்கில் உங்களுக்கு உள்ளதா என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











