மூக்குல சளி வர்றதுகூட தெரியாம ஆடிட்டு இருக்கியேம்மா.. பிக்பாஸ் பிரபலத்தை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: அரைகுறை உடையில் நோஸ் ரிங்குடன் ஆட்டம் போட்ட நடிகையை நெட்டிசன்கள் வச்சு செய்துள்ளனர்.

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை மீரா மிதுன். எப்போதும் அரைகுறை உடையில் படு கவர்ச்சியான போட்டோக்களை ஷேர் செய்து நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டி வருகிறார்.

முதல்வர் ஆசையில் இருக்கும் மீரா மிதுன் அவ்வப்போது தமிழக அரசையும் அமைச்சர்களையும் விளாசி வருகிறார். தமிழக அரசை கலைத்துவிட்டு தன்னை முதல்வராக்குங்கள் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்.

டிக்டாக்குடன் மல்லுக்கட்டு

டிக்டாக்குடன் மல்லுக்கட்டு

அதோடு இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டிக்டாக் என எந்த சோஷியல் மீடியாவையும் விட்டு வைக்காமல் சாடி வருகிறார். தன்னுடைய பெயரை வைத்து சம்பாதித்த பணத்தை எல்லாம் தன்னிடம் தர வேண்டும் டிக்டாக் நிறுவனத்திடம் மல்லுக்கட்டி வருகிறார்.

பிரதமர் டேக்

பிரதமர் டேக்

என்ன பிரச்சனை என்றாலும் அதனை சோஷியல் மீடியாவுக்கு கொண்டு வரும் மீரா மிதுன், அவற்றை பிரதமர் மோடிக்கும் டேக் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார் மீரா மிதுன்.

பார்ட்டிதான் வாழ்க்கை

முன்னழகு, முதுகு என மொத்தத்தையும் காட்டி ஆட்டம் போட்டிருக்கிறார். அவரது உடைக்கும் ஹேர் ஸ்டைலுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத வகையில் நோஸ் ரிங் ஒன்றையும் அணிந்துள்ளார். மேலும் அந்த வீடியோவுக்கு பார்ட்டிதான் என் வாழ்க்கை என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

மூக்குல இருந்து சளி

மூக்குல இருந்து சளி

அதனை பார்த்த நெட்டிசன்கள், மூக்கில் ஆக்ஸிஜன் ட்யூப் மாட்டியிருக்கிறார். நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என பங்கம் செய்துள்ளனர். மூக்குல இருந்து சளி வர்றது கூட தெரியாம ஆடிட்டு இருக்கு.. என மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

எனக்கும் ஜலதோஷம்

எனக்கும் ஜலதோஷம்

சிலர் வாந்தி எடுப்பது போன்ற வீடியோவையும் வெளியிட்டு மீரா மிதுனின் வீடியோவுக்கு ரியாக்ட் செய்துள்ளனர். சில நெட்டிசன்கள், கேவலமாக உள்ளது என்றும், எனக்கும் ஜலதோஷம் பிடித்து விட்டது என்றும் மீரா மிதுனை கிண்டலடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X