அய்யய்யோ.. என்னதிது.. 'அதை' போடாமல்.. டாப்ஸை கழட்டி முழுவதும் காண்பித்த பிக்பாஸ் பிரபலம்!

சென்னை: பிரபல பிக்பாஸ் நடிகையான மீரா மிதுன் தனது மேலாடையை கழட்டி மீண்டும் விவகாரமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

அய்யய்யோ.. 'அதை' போடாமல்.. டாப்ஸை கழட்டி முழுவதும் காண்பித்த பிக்பாஸ் பிரபலம்!

ஊரடங்கு காரணமாக நடிகைகள் பலரும் தங்களின் குடும்பத்தினருடன் நேரத்தை கழித்து வருகின்றனர். நடிகைகள் தங்களின் குடும்பத்தினருடன் செலவழிக்கும் போட்டோக்களை சமூக வளைதளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

சில நடிககைள் த்ரோபேக் என தங்களின் பழைய போட்டோக்களை ஷேர் செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை மீரா மிதுனும் தன்னுடைய பழைய போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.

பிரபலங்களுடன்

பிரபலங்களுடன்

கடந்த சில நாட்களாக அட்டை படங்களுக்கு தான் கொடுத்த கிளாமர் போஸ் போட்டோக்களை வெளியிட்டு வந்தார். அதனை தொடர்ந்து பிரபலங்கள் பலருடன் தான் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்தார். அதனை பார்த்து நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றினர்.

துப்பாத குறையாக

துப்பாத குறையாக

இந்நிலையில் அரைகுறை ஆடையில் நடிகை மீரா மிதுன் டாப் ஆங்கிளில் தனது முன்னழகை காட்டி படு கவர்ச்சியனா வீடியோவை வெளியிட்டார். அதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை துப்பாத குறையாக திட்டி தீர்த்தனர்.

உள்ளாடை அணியாமல்

உள்ளாடை அணியாமல்

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் தற்போது மேலும் ஒரு கிளாமர் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் உள்ளாடை அணியாமல் உள்ளார் மீரா மிதுன். அதோட மேலே போட்டிருக்கும் டாப்ஸை பாதிவரை கழட்டி முன்னழகு மொத்தத்தையும் காட்டியுள்ளார்.

டீப்பாக காட்டியிருக்கிறார்

டீப்பாக காட்டியிருக்கிறார்

அதோடு, தனது அழகை தானே செல்பியாக எடுத்த மீரா மிதுன் ஒரு கட்டத்தில் கைகளை குறுக்கி ரொம்பவே டீப்பாக காட்டியிருக்கிறார். இதில் அவரது மார்பு முழுவதும் தெரிகிறது. மீரா மிதுன் சாதாரணமாக ஏதாவது போட்டாலே காண்டாகும் நெட்டிசன்கள் இந்த வீடியோவை கழுவி ஊற்றியிருக்கின்றனர்.

அழகை கூட்டுகிறது

அழகை கூட்டுகிறது

மேலும் அவரது மார்பு அவரது அழகை மேலும் கூட்டுகிறது என கேப்ஷன் கொடுத்துள்ளார். மீரா மிதுனின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஊரடங்கு முடிவதற்குள் முழுவதும் கழட்டி விடுவீர்கள் போல என கேட்டு கலாய்த்துள்ளனர்.

ரிப்போர்ட் செய்தால்தான்

ரிப்போர்ட் செய்தால்தான்

சில நெட்டிசன்கள் இன்னும் கொஞ்சம் தாழ்வாக உங்கள் ஆடை இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் பங்கம் செய்திருக்கின்றனர். இன்னும் சிலர் உங்கள் ஐடியை ரிப்போர்ட் செய்தால் மட்டுமே நீங்கள் அடங்குவீர்கள் என்று எச்சரித்துள்ளனர்.

சகட்டுமேனிக்கு

சகட்டுமேனிக்கு

நீங்கள் தனியாக ஒரு வெப்சைட் ஓபன் பண்ணி காட்டுங்கள் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சில நெட்டிசன்கள் உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லையா உங்களை இப்படி திட்டுகிறார்களே என சகட்டுமேனிக்கு திட்டி இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X