அடங்க மறுக்கும் நடிகை.. சட்டை பட்டனை கழட்டி காட்டி அட்டூழியம்.. முடக்க தயாராகும் நெட்டிசன்கள்!

சென்னை: சட்டை பட்டனை கழட்டி காட்டிய நடிகை மீரா மிதுனை நெட்டிசன்கள் விளாசி தள்ளியிருக்கின்றனர்.

Recommended Video

Sri Reddy Buttonless shirt Lock Down Glamours | Meera mithun | Kiran Rathore

நடிகை மீரா மிதுன் குறித்து சினிமா ரசிகர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ சமூக வலைதள வாசிகளுக்கு நன்கு அறிமுகமானவர்.

காரணம்.. அவர் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களும் வீடியோக்களும் தான். மீரா மிதுன் வெளியிடும் ஒவ்வொரு போட்டோவும் பெரிதாக பேசப்படும்.

சோஷியல் மீடியா

சோஷியல் மீடியா

அந்த அளவுக்கு அவருடைய போட்டோக்களில் ஹாட்னஸ் எல்லை மீறியிருக்கும். நிர்வாணம், அரை நிர்வாணம், தொடை தெரிய உடை, முன்னழகை காட்டும் உடை என கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோ சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.

View this post on Instagram

Hollywood 💘

A post shared by Meera Mitun (@meeramitun) on

சட்டை பட்டனை..

அந்த போட்டோவில் சட்டை பட்டனை கழட்டி உள்ளே போட்டிருக்கும் உள்ளாடையை திறந்து காட்டியிருக்கிறார். பட்டனை கழட்டி செம செக்ஸியாக போஸ் கொடுத்திருக்கிறார் மீரா மிதுன். அவரது இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் கழுவி ஊற்றியுள்ளனர்.

முடக்க முடிவு

முடக்க முடிவு

எவ்வளவு திட்டினாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். இதனால் கடுப்பான நெட்டிசன்கள், அவரது அக்கவுண்ட்டை முடக்க தயாராகி வருகின்றனர். இதனை மீரா மிதுனின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

ரிப்போர்ட் பண்ணுங்க

ரிப்போர்ட் பண்ணுங்க

மீரா மிதுனின் இந்த போஸ்ட்டை பார்த்த இந்த நெட்டிசன்கள், கத்தி பட ஸ்டைலில் 300 பேரு மீரா மிதுன் அக்கவுண்ட்ட ரிப்போர்ட் அடிச்சா என்ன ஆகும்.. 4 நாட்கள் தற்காலிகமாக பிளாக் ஆகும். 500 பேரு ரிப்போர்ட் அடிச்சா ஒரு மாதம் பிளாக் ஆகும். 1000 பேர் ரிப்போர்ட் அடிச்சா அக்கவுண்ட்ட யூஸ் பண்ணவே முடியாது.. அப்போ அதை பண்ணுங்க.. என்று பதிவிட்டுள்ளார்.

எப்படி பண்ணனும்

எப்படி பண்ணனும்

இந்த நெட்டிசனின் இந்த பதிவை பார்த்த மற்றொரு நெட்டிசன், எப்படி ரிப்போர்ட் பண்ண வேண்டும் என கேட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன், 999 பேர ரெடி பண்ணுங்க புரோ.. நான் ஒரு ரிப்போர்ட் பண்ணிட்டேன் என்று தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் பல நெட்டிசன்கள் மீரா மிதுனை திட்டி தீர்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X