'அதை' அணியாமல் மொத்தமாக காட்டிய நடிகை.. மீண்டும் கவர்ச்சியை கொண்டு வர போவதாக அறிவிப்பு!

சென்னை: உள்ளாடை அணியாமல் மொத்த முதுகையும் காட்டியுள்ள சர்ச்சை நடிகை மீண்டும் கவர்ச்சி கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளார்.

Recommended Video

Actress Meera mithun shares pub dance video on her social page

நடிகை மீரா மிதுன் சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக உள்ளார். நாள்தோறும் ஏதாவது ஒரு வீடியோ அல்லது போட்டோக்களை போட்டு சமூக வலைதளங்களை சூடாக்கி வருகிறார்.

நாள்தோறும் கணக்கே இல்லாமல் காட்டும் கவர்ச்சியால் பேசு பொருளாகி வருகிறார். நேற்று படுக்கையறையில் ஆண் நண்பருடன் கெட்ட ஆட்டம் போட்ட வீடியோக்களை ஷேர் செய்திருந்தார்.

 மீண்டும் கிளாமர் போட்டோ

மீண்டும் கிளாமர் போட்டோ

அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது அந்த வீடியோவை பார்த்த பலரும் மோசமாக திட்டி தீர்த்தனர். இந்நிலையில் தற்போது ஒரு கிளாமரான போட்டோவை ஷேர் செய்திருக்கிறார் மீராமிதுன்.

 மீண்டும் கவர்ச்சி

மீண்டும் கவர்ச்சி

சுவரில் சாய்ந்தப்படி பின்னழகை காட்டியிருக்கிறார் மீரா. அதில் உள்ளாடை அணியாமல் மொத்த முதுகும் தெரிகிறது. அந்த போட்டோவுக்கு மீண்டும் தன்னுடைய கவர்ச்சியை கொண்டு வருவதாக கேப்ஷன் கொடுத்துள்ளார்.

 கழுவி ஊற்றி

கழுவி ஊற்றி

ஏற்கனவே மீரா மிதுனால் செம கடுப்பில் உள்ள நெட்டிசன்கள் அவரது கணக்கை முடக்க வேண்டும் என சமூக வலைதளங்களின் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டோவை பார்த்து கழுவி ஊற்றியுள்ளனர்.

 யாரும் சொல்லல

யாரும் சொல்லல

அவரது போட்டோவையும் கேப்ஷனையும் பார்த்த இந்த நெட்டிசன், செக்ஸியா தெரியல.. அசிங்கமாதான் தெரியுது என பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசனான இவர், உங்களை செக்ஸின்னு யாருமே சொல்லலை நீங்களே சொல்லிக் கொள்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.

 டேக் பண்றீங்க

டேக் பண்றீங்க

மற்றொரு நெட்டிசனான இவர், நீங்களே செக்ஸி போட்டோ போடுறீங்க.. அப்புறம் அவன் பாக்குறான், இவன் மோசமா பேசுறான்னு ஊருல இருக்க எல்லாரையும் டேக் பண்றீங்க.. நீங்க என்ன லூசா என கேட்டிருக்கிறார்.

 திரும்பிடாதம்மா..

திரும்பிடாதம்மா..

மீரா மிதுனின் போஸையும் அவரது போட்டோவையும் பார்த்த இந்த நெட்டிசன், யம்மா.. தாயே.. திரும்பிடாதம்மா... என கிண்டலடித்து பதிவிட்டுள்ளார். இப்படி நீங்களே சொல்லிட்டு அப்புறம் மத்தவங்க மேல குறை சொன்னா என்ன அர்த்தம் என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

 அதனால்தான் இப்படி..

அதனால்தான் இப்படி..

மற்றொரு நெட்டிசனான இவர், மக்கள் எல்லோரும் உங்களையே பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? அதனால்தான் இதுபோன்ற போட்டோக்களை போஸ்ட் செய்கிறீர்களா என கேட்டுள்ளார்.

 பவுடர்ல மூஞ்ச விட்டுட்டு

பவுடர்ல மூஞ்ச விட்டுட்டு

இதனை தொடர்ந்து தொடை வரை மட்டுமே உள்ளே குட்டி டாப்ஸை அணிந்துள்ளார் மீரா மிதுன். ஃபுல் மேக் அப்பில் இருக்கும் அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பவுடர்ல மூஞ்ச விட்டுட்டு அப்படியே வந்துட்டீங்களே என கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X