ஃபுல்லா பெயிண்ட்தான் போல.. நடிகையின் போட்டோவை பார்த்து மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை மீரா மிதுன் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் உடம்பு முழுக்க பெயிண்ட்டா என கலாய்த்துள்ளனர்.
நடிகை மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர. அடிக்கடி மோசமான உடையிலும் உடையே இல்லாமலும் போட்டோ ஷுட் நடத்தி வாங்கிக் கட்டி வருகிறார்.
கூடவே ஆண் நண்பர்களுடனும் பப்புகளில் ஆட்டம் போட்டு வருகிறார். கவர்ச்சியான அவரது ஆட்டத்தை பார்த்து நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

விளாசும் நெட்டிசன்ஸ்
ஏற்கனவே மிஸ் சவுத் இந்தியா போட்டி, பண மோசடி வழக்கு, பிக்பாஸ் சர்ச்சை என பல பிரச்சனைகளில் சிக்கியிருந்தார் மீரா மிதுன். இதனால் அவர் என்ன செய்தாலும் அவரை விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஸ்ட்ராப்லெஸ் டாப்
அந்த வகையில் இன்று மீண்டும் ஒரு போட்டோவை வெளியிட்டு நெட்டிசன்கள் மத்தியில் வசவு வாங்கி வருகிறார். அதாவது மார்பு வரை மட்டுமே உள்ள ஸ்ட்ராப்லெஸ் போட்டோவை பதிவிட்டுள்ளார் மீரா மிதுன். ஏதோ ஹோட்டலில் பார்ட்டியின் போது எடுக்கப்பட்ட போட்டோ அது என தெரிகிறது.

உடம்பு முழுக்க பெயிண்ட்
கறுப்பு உடையில் அவரது உடம்பு பளிச்சென தெரிவதை பார்த்த நெட்டிசன்கள் உடம்பு முழுக்க பெயிண்ட்டா என கிண்டலடித்துள்ளனர். மீரா மிதுனின் போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், ப்பா.. ஒரு போட்டோவாச்சும் மேக்கப் இல்லாம போஸ்ட் பண்ண பார்க்கலாமா.. உடம்பு முழுக்க பெயிண்ட் தான் என கூறியுள்ளார்.

அப்பத்தா மாதிரி இருக்கீங்க..
இன்னும் சில நெட்டிசன்கள் உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள் என்றும் கூறி விளாசி இருக்கின்றனர். மற்றொரு நெட்டிசனான இவர், எங்க அப்பத்தா மாதிரியே இருக்கீங்க என கூறியிருக்கிறார்.

கமெண்ட் ஆப்ஷன்
இதே போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்திருக்கிறார் மீரா மிதுன். ஆனால் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்கள் அளவுக்கு அதிகமாக திட்டி தீர்ப்பதால் அதில் கமெண்ட் ஆப்ஷனை டிஸ்யபிள் செய்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











