அது என்ன தலையில கலர் குருவி கக்கூஸ் போன மாதிரி? பிக்பாஸ் பிரபலத்தை பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண பங்கம் செய்துள்ளனர்.

Recommended Video

Meera Mithun Marriage • Official Statement | Bigg Boss, Thaana Serntha Kootam

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். ஒரு சில படங்களில் நடித்திருந்த போதும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.

மாடலான இவர், பல கவர் போட்டோக்களுக்கு நிர்வாணமாகவும் டாப்லெஸாகவும் போஸ் கொடுத்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் பங்கேற்றுள்ளார்.

வருங்கால கணவர்

வருங்கால கணவர்

இந்நிலையில் இந்த லாக்டவுன் பீரியட்டில் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல் வெளியானது. அதனை உறுதி செய்த மீரா மிதுன் வரும் காதலர் தினத்தில் தனக்கு திருமணம் என்றார். தனது வருங்கால கணவர் யார் என்பதை கூற மறுத்துவிட்டார் மீரா மிதுன்.

காதல் பாடல் வரிகள்

காதல் பாடல் வரிகள்

தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள மீரா மிதுன், தனது படு கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வாங்கிக் கட்டினார். ஆனால் நிச்சயதார்த்தத்திற்கு பிறகு ஓரளவுக்கு கண்ணியமான போட்டோக்களை வெளியிட்டு வந்தார். ஆனால் காதல் பாடல் வரிகளை கேப்ஷன்களாக கொடுத்து ரசிகர்களை வெறுப்பேற்றினார்.

எழுந்திரிக்கும் போதே..

எழுந்திரிக்கும் போதே..

அண்மையில் தான் ஷேர் செய்த போட்டோ ஒன்றுக்கு, காலையில் எழும்போதே லிப்லாக் கொடுத்துக்கொண்டே எழுந்திரிக்க வேண்டும் என தனது கனவை வருங்கால கணவருக்கு தெரிவிக்கும் வகையில் டிவிட்டரில் தெரிவித்திருந்தார். இதனை பார்த்து காண்டான நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றினர்.

ஆஷ் கலர் டூ பீஸ்

ஆஷ் கலர் டூ பீஸ்

இந்நிலையில் தற்போது மீரா மிதுன் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் துப்பாத குறையாக கழுவி ஊற்றியுள்ளனர். அதாவது, ஆஷ் கலர் டூ பீஸ் உடையை உடுத்தியிருக்கிறார் மீரா மிதுன். தொடை வரை மட்டுமே உள்ள அந்த உடைக்கு வித்தியாசமான ஹேர் ஸ்டைலை மேற்கொண்டிருக்கிறார்.

கலர் குருவி கக்கூஸ்

கலர் குருவி கக்கூஸ்

தலைக்கு கூட உடை நிறத்தில் கலரிங் கொடுத்து வாங்கிக் கட்டியிருக்கிறார் மீரா மிதுன். இந்த உடையில் நெளிந்தப்படி ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண பங்கம் செய்துள்ளனர். மீராவின் போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், அது என்ன தலையில கலர் குருவி கக்கூஸ் போன மாதிரி என கேட்டு கிண்டலடித்துள்ளார்.

என்னடா இது கொடுமை

என்னடா இது கொடுமை

இன்னும் சில நெட்டிசன்கள் கன்றாவியாக இருக்கிறது என்றும், பார்க்கவே பயமாக இருக்கிறது என்றும் விளாசி வருகின்றனர். சில நெட்டிசன்கள் என்னடா இது கொடுமை, இவருக்கு என்னவோ ஆகிவிட்டது என்றும் அவ்ளோதான் இனி ஒன்றும் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

முன்னழகு தெரியும் படி

முன்னழகு தெரியும் படி

இன்னும் சில நெட்டிசன்கள் சூனியக்கார கிழவி போன்றே இருக்கிறீர்கள் என்றும் கலாய்த்து இருக்கின்றனர். முன்னதாக முன்னழகும் தொப்புளும் தெரியும்படியான உடையை அணிந்திருந்த போட்டோவை ஷேர் செய்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் படு மோசமாக அவரது முன்னழகை வர்ணித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X