அடுத்து என்ன 'அந்த' மாதிரியா.. உள்ளாடையுடன் போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலத்தை விளாசிய நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை மீரா மிதுன் வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அடுத்து என்ன ஆடையே இல்லாமல் ரிலீஸ் செய்யப் போகிறீர்களா என பச்சையாக கேட்டிருக்கின்றனர்.

Recommended Video

Meera Mithun Bedroom Dance Video Leaked | Quarantine

நடிகை மீரா மிதுன் என்றாலே சர்ச்சை என்றாகி விட்டது. அந்த அளவுக்கு பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.

அழகிப் போட்டி முதல் அட்டைப் படத்தின் போட்டோ வரை அவர் பங்கேற்று உள்ள எல்லாமே பிரச்சனைதான். 2016ஆம் ஆண்டு நடந்த ஃபெமினாஸ் மிஸ் சவுத் இந்தியா போட்டியில் பங்கேற்று மின் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார்.

ஆடியோக்கள்

ஆடியோக்கள்

ஆனால் அதிலும், வயதை தவறாக கூறியும் திருமணம் ஆனதை மறைத்தும் பங்கேற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இளம் பெண்களிடம் அழகிப் போட்டி நடத்துவதாக கூறி பண மோசடி செய்ததாகவும் அவர் மீது புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட அழகி பட்டம் திரும்பப் பெறப்பட்டது.

ஆடியோக்கள்

ஆடியோக்கள்

தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் நடிகை மீரா மிதுன். அதிலும் பிரச்சனைதான். சகபோட்டியாளர்களான இயக்குநர் சேரன், தர்ஷன் உள்ளிட்டோரிடமும் பிரச்சனை செய்தார் மீரா மிதுன். தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய மீரா மிதுனின் ஆடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கவர்ச்சி போட்டோக்கள்

கவர்ச்சி போட்டோக்கள்

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் தனது ஆண் நண்பர்களுடன் பப்புகளில் அரைகுறை ஆடையில் கெட்ட ஆட்டம் போடும் வீடியோக்களும் வைரலானது. இதேபோல் நடிகை மீரா மிதுனின் கவர்ச்சி போட்டோக்களும் அவ்வப்போது வெளியாகி மிரட்டி வருகிறது.

வாய்ப்புக்காக..

வாய்ப்புக்காக..

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த மீராவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் எப்படியாவது பட வாய்ப்புகளை பெற்று விட வேண்டும் என்ற முடிவில் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வந்தார். நிர்வாணம், அரை நிர்வாணம், உள்ளாடைகளுடன், உள்ளாடைகள் அணியாமல் என விதம் விதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அடங்காத மீரா மிதுன்

அடங்காத மீரா மிதுன்

இதன் விளைவாக அவரது சில போட்டோக்களை சிலர் நிர்வாணமாக மார்ஃபிங் செய்து பார்ன் சைட்டில் வெளியிட்டனர். இதனால் கடுப்பான மீரா மிதுன் சைபர் கிரைம் போலீசார் என்ன செய்கின்றனர் என கேட்டு கோபப்பட்டார். ஆனாலும் அடங்காத மீரா மிதுன் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஆண் நண்பருடன்..

ஆண் நண்பருடன்..

நேற்று தொப்புளை காட்டியப்படி ஒரு போட்டோவை வெளியிட்டார். அதேபோல் தனது ஆண் நண்பருடன் அரைகுறை டிரெஸில் செக்ஸி டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டு தன்னுடைய குவாரண்டைன் காலத்தை கழிப்பதாக டிவிட்டியிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றினர்.

டவலுடன்..

டவலுடன்..

இந்நிலையில் நடிகை மீரா மிதுன், வெல்வெட் துணி போன்ற டவலை இடுப்பில் இழுத்து பிடித்து கட்டிக்கொண்டு உள்ளாடையுடன் திரும்பி பார்த்தப்படி போஸ் கொடுத்துள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் மீண்டும் கழுவி ஊற்றியுள்ளனர். சிலர் பச்சையாகவும் சில விஷயங்களை பேசியிருக்கின்றனர்.

அடை மழைதான்

நீ நடத்தும்மா.. உன் காட்டுல தான் அடை மழை என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். மீரா மிதுனின் இந்த போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், அடுத்து என்ன நிர்வாணமா போட்டோ போட போறீங்களா என கேட்டுள்ளார்.

கன்றாவி..

மீரா மிதுன் கையில் டாட்டூ வரைந்திருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், லெப்ட் கையில என்ன சொறி வந்துருச்சா என கேட்டு கலாய்த்துள்ளார். மீராவின் போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், இன்னும்மா இந்த மாதிரிலாம் போஸ்ட் பண்ற.. கன்றாவி என திட்டியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X