செம ட்ரான்ஸ்ப்ரன்ட்.. ட்ரையல் ரூமில் டாப் ஆங்கிலில் போட்டோ.. நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை மீரா மிதுன் செம ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் ட்ரையல் ரூமில் இருந்தப்படி எடுத்த போட்டோ வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகை மீரா மிதுன் பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார். இதனால் கவர்ச்சிக்கு ரெடி என்றால் வாய்ப்புகள் வரும் என்று நினைத்த மீரா மிதுன் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
ஒவ்வொரு நாளும் மீரா மிதுன் காட்டும் கவர்ச்சி எல்லை மீறிக்கொண்டே இருக்கிறது. தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் ஓவராய் எக்ஸ்போஸ் செய்து வருகிறார்.

விமர்சனங்கள்
அவரது கவர்ச்சி போட்டோக்களை பார்த்து கழுவி ஊற்றும் நெட்டிசன்களை விளாசும் மீரா மிதுன், தன்னைப் பற்றி தரக்குறைவாக வரும் விமர்சனங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் அசிங்கப்படுத்துவதாய் நினைத்து வெளியிட்டு வருகிறார்.

ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸ்
இந்நிலையில் ட்ரையல் ரூமில் எடுத்த போட்டோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் மீரா மிதுன். அதில் கறுப்பு நிறத்தில் உள்ள செம ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையை அணிந்து பார்த்திருக்கிறார் மீரா மிதுன். அதில் அவர் அணிந்திருக்கும் பிரா, மார்பு, தொப்புள் என அனைத்தும் தெளிவாக தெரிகிறது.

முழு உடம்பு
இதில் பாதி முகத்தை காட்டியுள்ள மீரா மிதுன், உடம்பை மட்டும் முழுவதுமாய் காட்டியுள்ளார். மேலும் அந்த போட்டோவுக்கு ஷாப்பிங் என்னுடைய கார்டியோ.. மிஸ்ஸிங் பிக்டைம் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.
இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், அவரை விளாசி தள்ளியிருக்கின்றனர்.

வெட்கம் இல்லையா
மீரா மிதுனின் இந்த போட்டோவை பார்த்த இவர், மார்பை உன் கணவர் பார்க்க வேண்டியது. நாங்கள் பார்க்க அல்ல.. இதெல்லாம் ஒரு பொழப்பா என கேட்டுள்ளார். மற்றொரு நெட்டிசனான இவர் உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா கொஞ்சமாச்சும் திருந்த பார்.. உன்னை எல்லாம் யார் தான் பிக்பாஸ் வீட்டில் விட்டானோ என கூறியுள்ளார்.

உடம்பை காட்டதான்
இதேபோல் இன்ஸ்டாகிராமிலும் மீரா மிதுன் தனது போட்டோவை ஷேர் செய்திருக்கிறார். அதிலும் அவரது போட்டோவை பார்த்து கடுப்பாகி விளாசியிருக்கின்றனர் நெட்டிசன்கள். அந்த வகையில் மீரா மிதுனின் போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், நீங்கள் முகத்தை காட்டவில்லை. உடம்பை காட்டதான் இந்த போட்டோவை எடுத்தீர்களா என கேட்டுள்ளார்.

திருந்த மாட்டீங்களா
மற்றொரு நெட்டிசன் சீப் பப்ளிசிட்டிக்காக நீங்க இப்படி கேவலமா நடந்துக்கிட்டு தமிழ்நாட்டு ஆம்பளைங்கள தைரியம் இருக்கான்னு கேட்குறீங்க.. இதுல முதலமைச்சர் ஆகப் போறேன்று வாய் வேற என்று கூறியிருக்கிறார். எவ்வளவு மோசமா பேசினாலும் திருந்த மாட்டீங்களா என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

ஒரே ஆளு நீங்கதான்
மற்றொரு நெட்டிசனான இவர் இப்படியெல்லாம் போட்டோ போட வேண்டியது அப்புறம் அதையே ட்ரோல் செஞ்சா ஸ்டேட்டஸ்ல போட வேண்டியது.. இதெல்லாம் ஒரு பொழப்பா என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன். மற்றொரு நெட்டிசன் ட்ரையல் ரூமில் போட்டோ எடுத்த ஒரே ஆளு நீங்கதான் என கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











