இது டான்ஸ் மாதிரி தெரியல.. ஆண் நண்பருடன் பப்பில் செக்ஸி டான்ஸாடிய நடிகையை கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்!

சென்னை: ஆண் நண்பருடன் ஒட்டி உரசி கெட்ட ஆட்டம் போட்ட நடிகையை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Recommended Video

அய்யய்யோ.. 'அதை' போடாமல்.. டாப்ஸை கழட்டி முழுவதும் காண்பித்த பிக்பாஸ் பிரபலம்!

பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை மீரா மிதுன். பட வாய்ப்புகள் கிடைக்காததால் செம கிளாமராய் போஸ் கொடுத்து போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்.

ஆடைகள் அணியாமலும் உள்ளாடைகளுடனும் செம கிளாமராய் போஸ் கொடுத்து வருகிறார். குறிப்பாக முன்னழகையும் தொடை அழகையும் காட்டி கிறங்கடித்து வருகிறார்.

விமர்சனம்

விமர்சனம்

அவரது அழகை சில நெட்டிசன்கள் ரசித்தாலும் பெரும்பாலான நெட்டிசன்கள் படு கேவலமாக விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் அசராத மீரா மிதுன் நாள் தோறும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதையும் ஆண்களுடன் பப்பில் நெருக்கமாக டான்ஸ் ஆடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

 கைது செய்ய வேண்டும்

கைது செய்ய வேண்டும்

முதல்வர் ஆசையில் உள்ள நடிகை மீரா மிதுன், கடந்த சில நாட்கள் அமைச்சர்களையும் தமிழக அரசையும் வம்பிழுத்து வருகிறார். அவரது பதிவுகளை பார்க்கும் நெட்டிசன்கள், அரசு குறித்து அவதூறாக பேசும் மீரா மிதுனை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 ஒட்டி உரசி

ஒட்டி உரசி

இந்நிலையில் சர்வதேச டான்ஸர்ஸ் நாளை முன்னிட்டு ஆண் நண்பருடன் தான் போட்ட கெட்ட ஆட்டத்தின் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மிகவும் குட்டியான டிராயரை அணிந்துள்ளார் மீரா. இருவரும் ஒட்டி உரசி செம ஆட்டம் போட்டுள்ளனர்.

 வாழ முடியாது

வாழ முடியாது

அதனை பார்த்த நெட்டிசன்கள் இதை பார்த்தால் டான்ஸ் ஆடுவது போன்று தெரியவில்லை என்றும், இதற்கு பெயர் டான்ஸா என்றும் கேட்டு திட்டி தீர்த்துள்ளனர். அந்த வீடியோவுக்கு என்னால் டான்ஸ் ஆடாமல் உயிர் வாழ முடியாது என தெரிவித்துள்ளார்.

 தமிழுக்கே கேவலம்

தமிழுக்கே கேவலம்

அவரது டான்ஸையும் கேப்ஷனையும் பார்த்த நெட்டிசன்கள் மோசமாய் திட்டி தீர்த்திருக்கின்றனர். நீங்கள் உங்களை தமிழ் பெண் என்று சொல்லிக்கொள்ளாதீர்கள் அது தமிழுக்கே கேவலம் என்றும் விளாசியிருக்கின்றனர்.

 கிளப் டான்ஸரா?

கிளப் டான்ஸரா?

மேலும் பப்பில் தனியாக டான்ஸ் ஆடும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் நிக்கர் போன்ற குட்டி டிராயரை அணிந்துக்கொண்டு தன் பாட்டுக்கு தனியாக ஆடிக்கொண்டிருக்கிறார் மீரா மிதுன். அதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் கிளப்பில் டான்ஸ் ஆடுபவரா என கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X