தூங்கி எழும்போதே 'அதை' பண்ணனுமாம்.. டிவிட்டரில் காமத்தை கக்கும் நடிகை.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நிச்சயதார்த்தம் முடிந்த பிரபல நடிகை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடும் கருத்துக்கள் முகம் சுளிக்க வைத்துள்ளது.

நடிகை மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவருக்கு இந்த லாக்டவுன் நேரத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ள இருக்கும் மாப்பிள்ளை யார் என்ற தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்து பேசிய மீரா மிதுனும் தனது வருங்கால கணவர் குறித்த தகவலை ரகசியமாக வைத்திருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

 டீசன்ட்டான போட்டோஸ்

டீசன்ட்டான போட்டோஸ்

அடுத்த ஆண்டு காதலர் தினத்தில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் தனது சமூக வலைதளத்தில் காதல் ரசம் சொட்டும் வகையில் தனது போட்டோக்களுக்கு கேப்ஷன் கொடுத்து வருகிறார். நிச்சயம் முடிந்த பிறகு படு டீசன்ட்டான போட்டோக்களை வெளியிட்டு வந்தார்.

 காம ரசம் சொட்டும்

காம ரசம் சொட்டும்

எப்போதும் முன்னழகை டீப்பாக காட்டும் மீரா மிதுனின் டீசன்ட்டான போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஜெர்க் ஆகினர். இந்நிலையில் தற்போது மீண்டும் பழையப்படி போட்டோக்களை வெளியிட தொடங்கிவிட்டார். அதோடு காம ரசம் சொட்டும் கேப்ஷன்களையும் கொடுக்க தொடங்கிவிட்டார்.

 ஐ லவ் யூ

ஐ லவ் யூ

அண்மையில் பிளாக் அன்ட் வொய்ட்டில் முன்னழகையும் டீப் ஓபனில் தொடை அழகையும் காட்டிய நடிகை மீரா மிதுன், ஐ லவ் யூ என அந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்திருந்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் பதிலுக்கு ஐ லவ் யூ டூ என டிவிட்டியிருந்தனர்.

 மகிழ்ச்சியான சம்பவம்

மகிழ்ச்சியான சம்பவம்

முன்னதாக தழைய தழைய சேலை கட்டி போஸ் கொடுத்த மீரா மிதுன், உன்னோடு காதலில் விழ வேண்டும் என நான் திட்டமிடவில்லை, ஆனால் என் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சியான சம்பவம் அது என கேப்ஷன் கொடுத்திருந்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் சேலையெல்லாம் கட்டியிருக்கிறீர்கள் திருந்தி விட்டீர்களா என்று கேட்டனர்.

 நீங்களே சொல்வீங்களா?

நீங்களே சொல்வீங்களா?

அதனை தொடர்ந்து கறுப்பு நிற குட்டி டிராயரை அணிந்து ஒய்யாரமாக போஸ் கொடுத்திருந்தார் மீரா மிதுன். அதற்கு நீண்ட கால்கள் பார்க்க அழகாக இருக்கும் என்று டிவிட்டியிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அதையெல்லாம் நீங்களே சொல்லிக் கொள்வீர்களா என கலாய்த்தனர்.

 காலி தட்டு

காலி தட்டு

மேலும் அதே போட்டோவுக்கு முகம் வரை க்ளோஸப் வைத்துள்ள நடிகை மீரா மிதுன், சிரிக்கும் முகமே பாதி சாப்பாடு என தெரிவித்துள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் செயற்கை சிரிப்பு காலி தட்டு என பங்கம் செய்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் தங்களின் பாட்டி போன்று இருப்பதாக கிண்டலடித்துள்ளனர்.

 உதடுகள் அழுத்தியப்படி

உதடுகள் அழுத்தியப்படி

மீண்டும் அதே போட்டோவை ஷேர் செய்துள்ள மீரா மிதுன், அதற்கு கொடுத்திருக்கும் கேப்ஷன் முகம் சுளிக்க வைத்துள்ளது. அதாவது என்னுடைய நாளை சிறந்ததாக தொடங்க நம் இருவரின் உதடுகளும் அழுத்தியப்படி இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

 கழுவி ஊற்றியுள்ளனர்

கழுவி ஊற்றியுள்ளனர்

மீரா மிதுனின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், கெட்ட வார்த்தையில் படுமோசமாக அவரை கழுவி ஊற்றி இருக்கின்றனர். என்னதான் ஆசை என்றாலும் அதனை இப்படியா பொதுவெளியில் சொல்வது என்று கேட்டுள்ளனர். இதுபோன்ற விஷயங்களை தனது வருங்கால கணவரிடம் வெளிப்படுத்த வேண்டுமென்றால் பிரைவேட்டாக மெஸேஜ் செய்ய வேண்டியதுதானே என கேட்டு விளாசியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X