வெறும் சட்டையுடன் உட்கார்ந்து போஸ் கொடுத்த நடிகை...ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி
மும்பை : பிரபல தொலைக்காட்சி தொடர்களிலும், பல படங்களில் நடித்து வரும் மேகா குப்தா தற்போது பேண்ட் அணியாமல் படுகவர்ச்சியான ஒரு படத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வெறும் வெள்ளை சட்டை மட்டும் அணிந்தபடி கீழே பேண்ட், ட்ரவுசர் எதுவும் போடாமல் கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் அந்த போட்டோவை அனைவரும் பார்த்து ரசித்து வருகின்றனர்.
அவர் பதிவிட்டுள்ள நிக்கர்லெஸ் போட்டோவிற்கு பலரும் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.

எதுவும் அணியாமல்
அடிக்கடி சர்ச்சைக்குரிய புகைப்படங்களையும், வீடியோக்களை பகிர்ந்து வரும் மேகா குப்தா, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதில் அவர் மேலே வெள்ளை சட்டை மட்டும் அணிந்தபடி கீழே முழு பேண்ட், குட்டி ட்ரௌசர் என எதுவும் அணியாமல் பப்பரப்பா என்று உட்கார்ந்திருப்பது அனைவரின் கண்களையும் உருத்தி வருகிறது. இவ்வாறு இந்த பேண்ட் ஏதும் அணியாத கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த பலரும் ரசித்து வரும் வேளையில் பலர் இதனை வர்ணித்தும் வருகின்றனர்.

சிறிய கதாபாத்திரத்தில்
இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களின் மூலமும் மிகவும் பிரபலமானவர் மேகா குப்தா. இவர் "க்குசும்" என்ற தொலைக்காட்சி நெடுந்தொடரின் மூலம் முதன் முதலாக இந்தியில் காலடி எடுத்த வைத்த இவர் தற்போது பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இவ்வாறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவருக்கு முதன்முறையாக ஷாருக்கான் நடித்த "ஃபேன்"என்ற படத்தில் பாயல் என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட மேகா குப்தா அந்த படத்தில் நடித்ததன் மூலம் இந்தி திரைப்படத் துறைக்குள் தனது காலடி எடுத்து வைத்துள்ளார். இவ்வாறு தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகையான இவர் இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார்.

காலை தூக்கி
இவர் அவ்வப்போது கவர்ச்சியாக யோகா பயிற்சி செய்யும் வீடியோக்களையும், கவர்ச்சி பொங்கும் படங்களையும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டு வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஒரு காலை தூக்கியவாறு படுக்கை அறையில் படுத்து கொண்டு செல்பி எடுப்பது போன்ற எடுத்த போட்டோவை வெளியிட்டு இருந்தார் இந்த புகைப்படம் வைரலாகி வந்த நிலையில் தற்போது இவர் பதிவிட்டுள்ள பேண்ட் அணியாமல் இருக்கும் மற்றொரு போட்டோ ஒன்று இப்போது இன்ஸ்டாகிராமை கதிகலங்க வைத்துள்ளது.

புகழ்ந்த ரசிகர்
மேகா குப்தாவின் புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ஒரு ரசிகர், இந்தப் படம் மிக அழகாகவும் அற்புதமாக உள்ளது. உங்களை இதுபோன்ற புகைப்படங்களில் தொடர்ந்து பார்ப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் உங்களது மிகப்பெரிய விசிறி என மெகா குத்தகையாக புகழ்ந்தும் வர்ணித்து வருகின்றனர் இவரைப் போன்ற பல ரசிகர்கள். இவ்வாறு கவர்ச்சியுடனும், ரசிகர்களை கிறங்க வைக்கும் பார்வையுடனும் பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்தை பலரும் ரசித்தபடி பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











