நடுக்காட்டில் பிகினியில் காத்து வாங்கும் பிரபல நடிகை!

மும்பை : பாலிவுட்டில் இருக்கும் முன்னணி நடிகைகளே அசந்து போகும் அளவிற்கு கவர்ச்சியில் கோரத்தாண்டவம் ஆடி வரும் நடிகை மேகா குப்தா பல சீரியல்களில் நடித்து பிரபலமான சின்னத்திரை நடிகையாக உள்ளார்.

சமூக வலைதளங்களில் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படங்களிலும் கவர்ச்சியை அள்ளி வீசி வர நாளுக்கு நாள் இவரை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் இப்பொழுது நடு காட்டுக்குள் வீட்டு கதவை திறந்து விட்டு பிகினி உடையில் சாவகாசமாக காற்று வாங்கும் புகைப்படம் இப்பொழுது சமூக வலைத்தளத்தில் புயலைக் கிளப்பியுள்ளது

கவர்ச்சி இல்லாத புகைப்படங்களே

கவர்ச்சி இல்லாத புகைப்படங்களே

சீரியல் நடிகைகள் பலரும் சமூக வலைதளங்களில் அடக்க ஒடுக்கமான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் நிலையில் நடிகை மேகா குப்தா சற்று வித்தியாசமாக கவர்ச்சி இல்லாத புகைப்படங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை குவித்து வைத்துள்ளார்.

பாயல் என்ற கதாபாத்திரத்தில்

பாயல் என்ற கதாபாத்திரத்தில்

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளே அசந்து போகும் வகையில் தாறுமாறான ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வரும் இவர் எக்கச்சக்கமான சீரியல் நெடுந்தொடர்களில் நடித்து பிரபலம் ஆக உள்ள நிலையில், ஷாருக்கானின் மாறுபட்ட நடிப்பில் இரண்டு வேடங்களில் நடித்த ஃபேன் திரைப்படத்தில் பாயல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

பிகினி உடையில்

பிகினி உடையில்

ஃபேன் திரைப்படத்தை தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் மேகா குப்தா அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி சினிமாவிலும் கலக்கி வரும் நிலையில், இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரையும் குஷிப்படுத்தி இருக்க அதில் பிகினி உடையில் நடுக்காட்டில் நின்று கொண்டிருக்கும் மகத்தான போட்டோவில் கலக்கி வருகிறது.

நடுக்காட்டில் வீட்டுக் கதவை

நடுக்காட்டில் வீட்டுக் கதவை

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் சற்றும் சளைக்காத நடிகை மேகா குப்தா இப்பொழுது நடுக்காட்டில் வீட்டுக் கதவை திறந்து வைத்துக்கொண்டு சாவகாசமாக கதவில் சாய்ந்தவாறு பிகினி உடையில் மொத்த அழகையும் அப்படியே வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டு பார்க்கும் அனைவரையும் உசுப்பேத்தும் இந்த தாறுமாறான கவர்ச்சி புகைப்படம் இப்பொழுது ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டு செம வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X